கிறிஸ்தவ வேதாகம ஆசிரியர்கள் எழுதுகின்ற ஆவிக்குரிய கட்டுரைகளை சத்தியவசனம் சஞ்சிகையில் நாம் பிரசுரிக்கிறோம். பழைய ஏற்பாட்டு வேதபாடங்கள், புதிய ஏற்பாட்டு வேதபாடங்கள், வேத ஆராய்ச்சி கட்டுரைகள், மிஷனரிகளின் வாழ்க்கை அனுபவங்கள், பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள், சிறுவர்சோலை, வேதாகமப் புதிர் போன்ற பல்சுவை அம்சங்கள் இச்சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அநேகர் வேத சத்தியங்களைக் கற்று வருகின்றனர்.
இது வேதாகமத்தைப் போதிக்கும் சஞ்சிகையாகும்.
ஒக்டோபர் – டிசம்பர் 2023
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
ஜூலை – செப்டெம்பர் 2023
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
ஏப்ரல் – ஜூன் 2023
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
ஜனவரி – மார்ச் 2023
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
சத்தியவசனம் சஞ்சிகையை நீங்கள் பெற்றுக்கொள்ள எமக்கு எழுதுங்கள்.
?♂️ Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710