பெப்ரவரி 3 வெள்ளி
📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2தீமோ 2:24-26 உள்ளும் புறமும் சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;. அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். மத்தேயு 5:5 சாந்தகுணம், இது தாழ்ந்துபோகிற குணமோ, அல்லது வேதனையைச் சகித்துக்கொண்டு…