இலவச தபால் வழி வேதபாட பயிற்சி தபாலில் நாம் அனுப்பி வருகிறோம். கீழ்க்கண்ட வேதபாடங்கள் முதற்கட்ட பயிற்சியில் இடம்பெற்றுள்ளன :
வேதாகமம் போதிப்பது
தேவனின் வாக்குத்தத்தங்கள்
உங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது SMS / E-mail வாயிலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.