Category: சகோதரி சாந்தி பொன்னு

ஜுலை 10, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: நெகேமியா  2:9-20 ?♀️  பரியாசமா? அமைதலாயிரு! பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி, …தன்னைத் தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை என்றார்கள். மாற்கு 16:31 கேலிசெய்யும் கூட்டம் ஒன்று அன்றும்…

ஜுலை 9, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 14:55-65 ?  அறையப்பட்டவருக்குள் அமர்ந்திரு வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். மாற்கு 14:65 சீஷனாலே காட்டிக்கொடுக்கப்பட்டு, தமது சொந்த ஜனங்களாலேயே, ‘இவன் மரணத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்” என்று தீர்மானிக்கப்பட்டுக்…

ஜுலை 8, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: பிலிப்பியர் 1:20-30 ? கிறிஸ்தவன் என்பதால் பாடுகள் ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால், வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். 1பேதுரு 4:16 பாடுகள் பல வழிகளில் நம்மைத் தாக்கலாம். ஆனால்,…

ஜுலை 7, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 53:2-4; யாக் 1:12-18 ?  பாடுகள் தேவசித்தமா? தேவனுடைய சித்தத்தின்படி பாடனுபவிக்கிறவர்கள் …ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19 பாடுகளா? அது தேவ சித்தமா? தமது பிள்ளைகளுக்குப் பாடுகளை அனுமதிப்பவர்,…

ஜுலை 6, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 2:1-10 மத்தேயு 10:28 ? ஜீவனுக்கு அதிபதி இதோ அவன் உன் கையிலிருக்கிறான்: ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு. யோபு 2:6 யோபுவிற்கு உண்டான பாடுகளுக்கான…

ஜுலை 5, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 9:1-20; நீதிமொழிகள் 3:1-8 ?  யாரைத் தேடுகிறாய்? கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை. ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். சங்கீதம் 9:10 நமக்குண்டாகும்…

ஜுலை 3, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 130:1-8; 1பேதுரு 1:5-7 ?♀️  பாடுகளிலும் உமது சித்தம் கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். சங்கீதம் 130:1 ‘ஆத்துமாவின் கதறல்” என்று இச் சிறு ஜெபசங்கீதத்திற்கு…

ஜுலை 1, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 138:1-8; மத்தேயு 14:23-33 ? துன்பத்திலும் துணை அவரே நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், நீர் என்னை உயிர்ப்பிப்பீர். சங்கீதம் 138:7 நம்மில் யார்தான் துன்பத்தை வரவேற்கிறோம்?…

ஜுன் 30, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  சங்கீதம் 31:1-7; 2கொரிந்தியர் 1:2-4 ?  ஆத்துமாவின் ஆறுதல் என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19 எனது வாழ்க்கையின் ஒரு…

ஜுன் 29, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 73:1-28 ? என்னைத் தாங்கிடும் கிருபை என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18 நமது வாழ்க்கைப்…

Solverwp- WordPress Theme and Plugin