ஜுன், 15 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 25:14-30 தேவன் கொடுத்ததை… ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து, …உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். மத்தேயு 25:24-25 ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தாலும், அவர்கள் ஐவருமே வித்தியாசமானவர்கள்தான். அதேபோல ஒரு ஐக்கியத்தில் எத்தனைபேர் இருந்தாலும் அவர்களும்  ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களும், தனித்துவமானவர்களுமே. சிலரோடு பேசுகின்றபோது, தங்களுக்குள் எந்தத் திறமையுமே இல்லை, தங்களால்

ஜுன், 14 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எண்ணாகமம் 11:1-15 தாங்கமுடியாதபோது! இந்த ஜனங்கள் எல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது, எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. எண்ணாகமம் 11:14 வாழ்வின் ஓட்டத்திலும், நமது பொறுப்புகள் அதிகரிக்கும்போதும், சிலவேளைகளில்  நம்மால் இனி முன்செல்ல முடியாது என்றதான ஒரு நெருக்கடிக்குள் நாம் தள்ளப்படக் கூடும். அல்லது எதிர்பாராத ஒரு சூழ்நிலையை நாம் சந்திக்கின்றபோது, திடீரென வியாதி வருகின்றபோது இனி எல்லாமே முடிந்துவிட்டது

ஜுன், 13 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எண் 22:21-41 தேவனுக்கு விரோதமாக… …தேவன் பிலேயாமை நோக்கி, நீ அவர்களோடே போக வேண்டாம், அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்… எண்.22:12 நாம் ஜெபிக்கின்றபோது, பலவேளைகளிலும் நமது விருப்பங்களைத் தேவனிடத்தில்  திணிப்பதுண்டு. இல்லாவிட்டால் நாமே எல்லாத் திட்டங்களையும் போட்டு காரியங்களை நடப்பித்துவிட்டு, தேவனே ஆசீர்வதியும் என்று மன்றாடுவதுண்டு. நம்மில்  எத்தனைபேர் தேவனுடைய உண்மையான சித்தத்தை நாடி நிற்கிறோம்.

ஜுன், 12 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 15:12-29 தேவபயமா? மனுஷபயமா? …நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினால் பாவஞ்செய்தேன், நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். 1சாமுவேல் 15:24 உலகத்துக்கும், மனுஷருக்கும், உலகத்தின் அதிகாரங்களுக்கும், எதிர்கொள்ளும்  பிரச்சனைகளுக்கும், இன்னும் வியாதிகளுக்குமே நாம் அதிகமாகப் பயப்படுகிறோம்.  இந்தப் பயங்கள் நம்மை சோரப்பண்ணும். உண்மையிலேயே நாம் பயப்படவேண்டியது எமது தேவனுக்கு மட்டுமே. ஆனால் இந்தப் பயம்,

ஜுன், 11 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 ] 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:9-17 தேவனுக்கு ஏற்றவன் யார்? எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான். லூக்கா 18:17 தேவனுடைய செய்தி: சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும்  தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது. தியானம்:  பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ  தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. விசுவாசிக்க வேண்டிய

ஜுன், 10 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2சாமு 6:1-12 பரிசுத்ததிற்கு முன் …அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையிலே செத்தான். 2சாமுவேல் 6:7] கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பின்னிட்டுப் பார்த்தால், ஆலயத்துக்கு நேரத்தோடு  வந்து, ஆராதனை ஆரம்பிக்க முன்பதாகவே ஆயத்தத்தோடு காத்திருக்கவேண்டும்  என்று ஒரு கூட்டஜனம் இருந்தது. ஆனால் இன்று, ஆராதனை ஆரம்பித்த பின்னர்  வரும் கூட்டமே அதிகம். அன்று