ஜுன், 30 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 8:1-22 பூமியைச் சபிப்பதில்லை சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, …சங்கரிப்பதில்லை. ஆதியாகமம் 8:21 ஓய்வுநாள் பாடசாலையிலே, நோவா பேழை செய்தான், இரவும் பகலும் நாற்பது  நாட்கள் மழை பெய்தது, வெள்ளம் வந்தது, பேழை மிதந்தது, பின் பேழை அரராத்  மலையில் நின்றது என்று கற்பிப்பார்கள். ஆனால், அப்படியல்ல,

ஜுன், 29 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 3:1-18 கேட்க ஆயத்தமா? …கர்த்தர் வந்து நின்று முன்போல, சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார், அதற்குச் சாமுவேல், சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமுவேல் 3:10 ஒரு தினத்தியான புத்தகத்திலே எழுதப்பட்டிருந்த வாசகம் என் மனதைத் தொட்டது.  அது என்னவெனில் “நேரம் கொடுத்துக் கேட்பவனிடத்திலேயே, தேவன் பேச விரும்புகிறார்.” அதை அப்படியே எனது வேதாகமத்தின் வெளிமட்டையிலே

ஜுன், 28 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 7:1-24 நோவாவின் பணி நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். ஆதியாகமம் 7:5-6 “நானும் என் தேவனும் மாத்திரம்” என்று வாழ்ந்துவிட்டு, அப்படியே பரலோகம் போய் விடவே அநேகர் ஆசைப்படுவதுண்டு. இதைவிடுத்து, சுவிசேஷம் சொல்லுவதோ,  ஆண்டவருக்குப் பணி செய்வதோ எதுவும் கிடையாது. இப்படிப் புறப்பட்டால் அநேக  பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

ஜுன், 27 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 6:10-22 நோவாவின் விசுவாசம் நோவா அப்படியே செய்தான், தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதியாகமம் 6:22 இன்றைய நவீன சூழலிலே, கிறிஸ்தவ விசுவாசம் செத்துவிட்டதா என்று கேட்டால்  அதை யாரும் தவறாக எடுக்கமுடியாது. எதைச் சொன்னாலும் அதற்குக் குதர்க்கமாய் கேள்வி கேட்போர்தான் இன்று அதிகம். எதையும் விசுவாசத்தில் புரிந்து உணர்ந்து கொள்ள மக்கள் பின்நிற்கின்றனர். எல்லாவற்றையும்

ஜுன், 26 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 6:1-8 தேவனோடுள்ள உறவு நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம் 6:8 “கடவுளுக்குப் பயந்து, உண்மைத்துவமாய் இருப்பதில் என்ன பயன்?பாவம்செய்து, அநீதியாய் வாழுகிற பலரும் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள். நாம் உத்தமாய் வாழ்ந்தும் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியல்லவா உள்ளது”  என்று சலித்துக ;கொள ;வோர் அநேகர். மனுஷர் பூமியிலே பெருகினது மட்டுமல்ல,  அவர்களோடே பாவமும் பெருகியது. மனுஷருடைய

ஜுன், 25 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:31-43 உன் பார்வையை மீண்டும் பெறு இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 18:42 தேவனுடைய செய்தி: தாவீதின் குமாரனாகிய இயேசு நம்மீது இரக்கமுடையவர். தியானம்:  நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்  என்று கேள்விப்பட்டவுடனே, குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின்  குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.

ஜுன், 24 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:5-16 பாவத்தில் விழுவாய்! நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அவனை ஆண்டுகொள்வாய்… ஆதியாகமம் 4:7 வாழ்க்கையிலே நாம் பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, அதைக்குறித்து ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இந்தப் பிரச்சனை வருவதற்கு நான் எந்தவிதத்திலும் காரணமாய் இருந்திருக்கிறேனா? இப்பிரச்சனை வரவிடாமல் தவிர்த்திருக்கலாமா? இவற்றை  ஆராய்ந்து

ஜுன், 23 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:1-4 மேன்மையானதைக் கொடு! ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுக்களிலும், அவைகளில் கொழுமையானவைகளிலும் …அவன் காணிக்கையைக் கர்த்தர் அங்கீகரித்தார். ஆதி. 4:4 கிழிந்த நோட்டுக்களையும், செல்லாக் காசுகளையும் தயவாக காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள் என்று ஒருதடவை போதகர் பொது அறிவித்தல் கொடுத்தார். காரணம், யாரோ அப்படிப்பட்டவற்றைப் பெட்டியில் போட்டிருக்கிறார்கள். காயீன், ஆபேல் இருவரும் சகோதரர்கள். ஒருவன் நிலத்தைப் பண்படுத்திப் பயிர்

ஜுன், 22 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 3:14-24 அவன் உன்னை ஆண்டுகொள்வான்! …உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்வான் என்றார். ஆதியாகமம் 3:16 ஒரு காலத்திலே ஆண்கள் நன்றாகப் படித்து, வேலைக்குப்போய் சம்பாதிக்கிறவர்களாகவும், பெண்கள் அதிகம் படிக்காமல் பொதுவாக வீட்டில் இருந்து குழந்தைகளை, குடும்பத்தைப் பராமரிக்கிறவளாகவும் இருந்ததுண்டு. ஆனால் இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரிக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் பணியாற்றுவதைக்  காண்கிறோம்.

ஜுன், 16 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத்திராகமம் 2:16-25 முழுமையான கீழ்ப்படிவு அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, …நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். யாத்திராகமம்.4:25 பாடசாலையிலே மாணவர்கள், பொதுவாக ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போது  அமைதியாகவும், ஆசிரியர் இல்லாதபோது மிகவும் சத்தம் செய்து குழப்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பர். இதை முழுமையான கீழ்ப்படிதல் என்று சொல்லமுடியாது.  ஒருவர் நம் கண்கள்

Solverwp- WordPress Theme and Plugin