📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 2:30-36

நேர்மை

..என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1சாமுவேல் 2:30

வாழ்வின் வெற்றி தோல்வியிலே பெரும் பங்கு வகிக்கும் நமது சிந்தனையோட்டத்தின் இன்னொரு பக்கம் “நேர்மை”. நல்லது-கெட்டது எது, சரி-பிழை எது என்று பகுத்தறிவ தற்கு நேர்மை அவசியம். நமது மனது நேர்மையாய் சிந்திக்குமானால், செயலிலும் நேர்மை விளங்கும். நாம் நேர்மை தவறும்போது, நாம் ஆராதிக்கும் தேவனைத்தான் அசட்டைசெய்கிறோம். தேவனை நாம் கனப்படுத்தினால் அவரும் நம்மைக் கனப்படுத்துவார்; நாம் அவரை அசட்டைபண்ணினால் அவரல்ல, நாமேதான் கனவீனப்படுவோம்.

ஒரு சிறிய உணவுச்சாலையை அந்தப் பிரதேசத்து சுகாதார ஆய்வாளர் சோதனை போட வந்தார். அவர் சொன்ன மாற்றங்களைச்செய்ய பல ஆயிரங்கள் செலவாகும். உரிமையாளர் விழித்தார். அதைக் கண்ட ஆய்வாளர், ஒரு ஐநூறு ரூபாய் இவற்றைச் சரிசெய்துவிடும். மறுத்தால், இரண்டு வாரத்தில் இத்தனை மாற்றங்களையும் செய்ய வேண்டும், தவறினால் கடையை இழுத்து மூடிவிடவேண்டும் என்றார். இங்கே நேர்மைக்கு விலை வெறும் ஐநூறு ரூபாய். துணிக் கடையொன்றில், பட்டுத் துணியை அளவெடுக்கும் போது துணியைச் சற்று இழுத்து அளவெடுக்கும்படி உரிமையாளர் ஊழியரிடம் கூறினார். அதற்கு அவர், “உங்கள் பட்டுத்துணியை இழுத்தால் நீளும். ஆனால், என்னுடைய மனச்சாட்சி நீளாது” என்றாராம். பின்நாட்களில் வேதாகமத்திற்கு விளக்க வுரை எழுதும் அளவுக்கு தேவன் இவரை உயர்த்தினார். இவர்தான் ஆடம் கிளார்க். மேலும், கிறிஸ்தவ பணியிலே, செலவீனத்தை அதிகரித்துக் காட்டும்படி ஒரு ஊழியர் வற்புறுத்தப்பட்டார். ஆனால், அவரோ உறுதியாக மறுத்துவிட்டார். நேர்மை சாகவில்லை. கர்த்தருக்கே மகிமை!

வேலை நேரத்தைக் களவாடுவது, பணவிஷயத்தில் தடுமாறுவது, கைக்கூலி கொடுப்பது வாங்குவது, பொய்த் தகவல்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது என்று பல நேர்மை யற்ற செயல்கள் நம் மத்தியிலும் உண்டு. அன்று ஏலியின் பிள்ளைகள் முறைகேடாக மட்டுமல்ல, கர்த்தருடைய பலியின் விடயத்திலும் நேர்மையற்ற வழியிலும் நடந்தார்கள். அதன் முடிவு மிகவும் பரிதாபமாக இருந்தது. தவறுகளைக் கண்டும் காணாதவர்கள் போல, அவற்றுக்கு ஒத்துப்போகிறவர்களாக, உண்மையை மறைத்து பிரச்சனைக்கு தப்பித்துக்கொள்கிறவர்களாக நடக்க கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு சோதனைகள் வரும். நேர்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று அலுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. சகலவற்றிற்கும் தேவனிடத்தில் பதிலும் உண்டு, பலனும் உண்டு. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவறவிடாதிருக்க தேவஆவியானவர் நமக்கு உதவுவாராக. தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்தும்போது உலகம் நமக்குத் தலைவணங்கும் என்பது உறுதி.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இதுவரை என் நேர்மைக்குச் சோதனை வந்து, நான் இடறியிருக்கிறேனா? சிந்தித்து மனந்திரும்புவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (3)

 1. Reply

  Note: This article is for informational purposes only and does not constitute medical advice. Completing the CAPTCHA proves you are a human and gives you temporary access to the web property. This cream-based cleanser is packing all the moisture that sensitive skin is begging for. And, even for those whose vulvae aren’t particularly reactive to irritants, Dr. Streicher says this hypoallergenic option will make sure they stay that way.  While it’s normal for the vagina to sometimes have a slight odour, using any scented products as part of your hygiene regiment is a bad idea. The vagina has a specific pH balance, and anything that throws this off can make it prone to infections. Before you dive into those options, though, it’s important to note that you should never use a soap or cleanser inside your actual vagina. According to Dr. Jessica Shepherd, Chief Medical Officer of Verywell Health and board-certified obstetrician-gynecologist, this is because the vagina cleans itself. “The vaginal canal is self-cleansing as it has glands that secrete fluids to keep it cleansed and it has a specific pH that needs to be maintained,” she tells TZR in an email. “This wetness helps keep the vagina clean, provides lubrication, prevents infections, and also protects against tearing and injury.” http://zaneqgvj320975.blue-blogs.com/16531239/diy-brow-lamination-and-tint The shades actually have a really nice scent, it might bother you if you have sensitive eyes though. В© Copyright  2022 Are Media PTY LTD Brand: L’Oreal There are 2 palettes from L’Oreal called LaPalette Nude 1 and LaPalette Nude 2*. Both have 10 big pans of color with both matte and shimmer tones, but LaPalette Nude 2’s dusty taupes, greys, and lavenders were more up my alley so that’s the one I bought. What I love most about this palette is that out of the 10 eyeshadows, 6 are matte and only 4 are shimmers (but the shimmers aren’t glittery, just a very wearable soft satin finish)! This makes it especially useful for mature women. If you want your eyes to look soft and beautiful or dramatic and bold this is all the shadow you need. Love it! All products are independently selected, tested or recommended by our team of experts. If you buy something, we may earn an affiliate commission.

 2. Vem

  Reply

  Purchase Gift Cards THE GOOD COOKIE Code: VARIOUS By subscribing you are certifying that you have reviewed and accepted our updated Privacy and Cookie policy. Casino code: RTGBONUS125 Casino: Wild Vegas Casino $125 no deposit bonus Bonus amount: $125 Bonus You can cashout: $100 Bonus WR details: 30X Valid for all players. Users can obtain their no deposit prize straightforwardly. Various rewards are available on promotional pages of the casino`s site, including a $50 bonus. Users will receive an e-mail with a code to enter to register their account. The prize is applied directly as the account is created, and players can claim their rewards. Additionally, users may be eligible for a no-deposit bonus other than sign-up rewards, depending on their participation. Once you verify your account, your winning will be in your account. https://printforum.com.au/community/profile/dorineh95489427/ Bitcoin Craps is another popular game played with a pair of dice. You can wager on the outcome of the dice roll or a series of dice rolls. There are about 40 craps bets on the table, with the most popular being the pass line bet and odds bet. For instance, if you place a bet on the pass line, and the dices roll on either 7 or 11, you’ll win the bet. But if they roll 2, 3, or 12, you lose the bet. Bitcoin craps are a little complicated than the standard dice games, and you’ll need to learn them first to participate like a pro. If you like to try the game out, Bitcasino.io and BetChain are the best destinations. FreeBitco.in was launched in 2013 with only one mission in mind: to establish a provably fair platform for a user-friendly, hassle-free experience. We have introduced bitcoin dice gambling to over 18,760,239 users; we are the world’s favorite bitcoin casino. Instant deposits, instant withdrawals, and no KYC needed.

 3. Reply

  Center for Behavioral Health Statistics and Quality. (2018). 2017 national survey on drug use and health: Detailed tables .Rockville, MD: Substance Abuse and Mental Health Services Administration. Archeologists have gathered evidence of the presence of psychoactive mushrooms used in religious rituals for thousands of years. Thanks to Steve Hunter, an active bishop in the church when I met him, I have a ticket — and a guide. Whisking us downtown in his sleek black Tesla, Hunter, who once ran Republican Mia Love’s successful bid for Congress, waffles between criticism of the LDS church as a modern institution and great affection for his fellow Saints — a delicate position that seems to cause him great wincing pain at times, and none at all at others. Religion “creates this security, but the security is also a prison,” he reflects. “It’s not intentional, but it’s hard for people to see the bars around them.” https://foromaquinariahosteleria.es/foro/profile/cojloretta0707 Stress is a very common occurrence that nobody can escape. Work, finances, relationships and even sports can trigger stress. Although many people turn to traditional drug-based therapies for help with stress and stress-related symptoms, marijuana can offer a safe alternative for relieving both acute and chronic stress. This award-winning, slightly sativa-leaning strain has a lot going for it. With a citrus-dominant flavor and a normal profile of 21% THC and no CBD, this strain brings many worlds together. The parent strains are Shiva Skunk, Northern Lights #5 and Haze, which give it a wide range of benefits for the user. Jack Herer gives off great energy making it the perfect wake-n-bake strain, and is proven to aid in medicinal ways, especially along the psychological disorder spectrum. Jack Herer brings back a sense of focus and calmness that can aid in depression, anxiety, chronic stress, PTSD and ADHD. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *