பெப்ரவரி 15 புதன்
📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:13-22 இருண்ட மேகம் எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். லூக்கா 11:4 “தினமும் ஜெபிக்கிறேன்; வேதமும் வாசிக்கிறேன், ஆனாலும் நான் அடிக்கடி விழுந்து…