கிறிஸ்துமஸ் ஒரு நாள் அல்ல, அது ஒரு அற்புதம்!
• சகோ.இ.வஷ்னீ ஏனர்ஸ்ட் • இந்த உலகிற்கே ஆச்சரியமானதும், அற்புதமானதும், வல்லமை மிகுந்ததுமான ஒரு நிகழ்வை நினைவுபடுத்தவே நான் விரும்புகின்றேன். அது கிறிஸ்துமஸ் காலத்திற்குமட்டும் உரியதல்ல. எனினும், அது இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியதே. இன்று அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும்…