2023 மே 12 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி 11:21-29

நமக்கு ஆதாயம் எது?

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் பிலிப்பியர் 1:21

தேவ அழைப்பைப் பெற்று, ஊழியப் பணியை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கும் போது நமது எதிர்பார்ப்புகள் என்ன? கனமும் மரியாதையும் உள்ள சொகுசான வாழ்வா? அல்லது பாடுகளும் துன்பங்களும், கண்ணீரும் நிறைந்த போராட்ட வாழ்வா? இன்று சொகுசான வாழ்க்கையை நாடி ஊழியத்திற்குப் புறப்படுவோர் பலர்! ஊழியர் என்றால் உலகம் காண்கின்ற ஆசீர்வாதங்களோடு வாழுவது அவசியம், தேவனுக்கு மகிமை அதுவே என்ற மாயையான வலையில் இன்று பலர் சிக்கிவிட்டனர். ஆனால் இயேசுவோ, சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றச் சொன்னாரே!

தனது பணியில், யூத மார்க்க வைராக்கியத்தில் ஊறிப்போயிருந்த பவுல், ஆண்டவரால் அழைப்புப் பெற்ற பின்னரான தனது அனுபவங்களை இன்றைய தியானப் பகுதியிலே தெளிவாக விளக்கியுள்ளார். அவர் ஒருபோதும் சொகுசாக வாழவில்லை. உலக ஆதாயத்தை தேடவுமில்லை. தான் கடந்துசென்ற இடுக்கமான பாதைகளை குறிப்பிடும் போது கடலால், வனாந்தரத்தால், சபைகளால், மக்களால் இப்படி பல மோசங்களால் தாக்கப்பட்டும் அவர் பின்வாங்கிவிடவில்லை என்கிறார். இவையெல்லாவற்றையும் வெற்றி கொண்டவராகவே கடந்துசென்றார். “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்” (2கொரி.6:3-10) என்கிறார்.

இன்று தேவபணியே நமக்கு ஒரு பிரச்சனையாகவும், இடறலாகவும் மாறிவருகிறது. இனிமேல் முன்னேறிச்செல்ல முடியாது என்ற நிலைக்குள் நம்மைத் தள்ளிவிட ஒரு சிறிய தடங்கல் போதும். ஆனால் பவுலோ அப்படியல்லாது துணிந்து போராடி முன்சென்றார். எல்லாவேளைகளிலும் தன்னைத் தாங்கிய தேவகிருபையை அவர் சார்ந்து நின்றார். ஆதலால் அவர் பிரச்சனைகளைக் குறித்து கவலைகொள்ளாமல், தான் வழிநடத்திய சபைகளைக்குறித்து பாரப்பட்டுக் கவலைகொண்டார். எல்லாச் சபைகளைக் குறித்ததான கவலை தன்;னை நாள்தோறும் நெருக்குகிறது என்று குறிப்பிட்டு எழுதுகிறார். சிறைக்கூடத்தில் இருந்தபோதும், தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை அறிந்திருந்தும், விசுவாசிகளைக்குறித்தும் சபைகளைக் குறித்தும், அதாவது தேவன் தனக்கு அருளிய ஊழியத்தைக் குறித்த பொறுப்புணர்வில் குன்றாதவராகவே பவுல் திகழ்ந்தார். நாம், பவுல் இல்லை என்பது மெய்தான். ஆனால் கர்த்தர் நம்மை அழைத்த அழைப்பிற்கு உண்மையாக, கர்த்தருக்கென்று, அவர் வகுத்த பாதையில் செல்கிறோமா? கிறிஸ்துவே என் ஜீவன் என்கிறார் பவுல்; சாவைச் சந்தித்தாலும் தான் கிறிஸ்துவுடனேயே இருப்பதால் அது தனக்கு ஆதாயம் என்கிறார். இன்று நாம் எந்த ஆதாயத்தைத் தேடுகிறோம், நாடுகிறோம். மரணம்தான் நேரிட்டாலும் அழைப்பில் பின்வாங்கிப்போகாமல், கிறிஸ்துவையே நோக்கி முன்னே ஓடுவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

   இன்று ஜெயமுள்ள வாழ்வை நோக்கி என்ன தடைவந்தாலும், கிறிஸ்துவே என் ஆதாயம் என்று அவரை நோக்கி ஓடுகிறேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

4,890 thoughts on “2023 மே 12 வெள்ளி

  1. 娛樂城
    福佑娛樂城致力於在網絡遊戲行業推廣負責任的賭博行為和打擊成癮行為。 本文探討了福友如何通過關注合理費率、自律、玩家教育和安全措施來實現這一目標。

    理性利率和自律:
    福佑娛樂城鼓勵玩家將在線賭博視為一種娛樂活動,而不是一種收入來源。 通過提倡合理的費率和設置投注金額限制,福佑確保玩家參與受控賭博,降低財務風險並防止成癮。 強調自律可以營造一個健康的環境,在這個環境中,賭博仍然令人愉快,而不會成為一種有害的習慣。

    關於風險和預防的球員教育:
    福佑娛樂城非常重視對玩家進行賭博相關風險的教育。 通過提供詳細的說明和指南,福佑使個人能夠做出明智的決定。 這些知識使玩家能夠了解他們行為的潛在後果,促進負責任的行為並最大限度地減少上癮的可能性。

    安全措施:
    福佑娛樂城通過實施先進的技術解決方案,將玩家安全放在首位。 憑藉強大的反洗錢系統,福友確保安全公平的博彩環境。 這可以保護玩家免受詐騙和欺詐活動的侵害,建立信任並促進負責任的賭博行為。

    結論:
    福佑娛樂城致力於培養負責任的賭博行為和打擊成癮行為。 通過提倡合理的費率、自律、玩家教育和安全措施的實施,富友提供安全、愉快的博彩體驗。 通過履行社會責任,福佑娛樂城為其他在線賭場樹立了積極的榜樣,將玩家的福祉放在首位,營造負責任的博彩環境。

  2. Компания ВолгаСталь предлагает качественное строительство любых видов заборов и ограждений в Самаре и по всей Самарской области – многолетний опыт монтажа металлоконструкций позволяет быстро и качественно монтировать заборы под ключ https://волгасталь63.рф/?p=8&cat=23 а наличие собственного производства – гарантировать разумные цены.

  3. Вы ищете надежную и доступную сплит-систему для вашего дома в Ростове-на-Дону? Обратите внимание на компанию «Техолод»!
    Компания «Техолод» является ведущим поставщиком сплит-систем в Ростове-на-Дону. Они предлагают широкий ассортимент высококачественной продукции от таких проверенных брендов, как daikin, mitsubishi и lg. Их продукция разработана для того, чтобы быть энергоэффективной, простой в установке и обслуживании и обеспечивать превосходный комфорт: сплит системы недорого ростов на дону.
    В компании «Техолод» вы найдете множество вариантов, способных удовлетворить любой бюджет и потребности. Ищете ли вы экономичную модель или что-то с большим количеством функций и более высокими показателями эффективности, у них найдется то, что идеально подойдет вам. Кроме того, опытные технические специалисты всегда готовы помочь с установкой или обслуживанием, если в этом возникнет необходимость.
    Когда речь идет о покупке сплит-системы в Ростове-на-Дону, компания «Теххолод» предлагает все необходимое по выгодным ценам. Благодаря обширному выбору моделей от проверенных брендов и компетентному персоналу, который всегда готов помочь, они делают покупку нового кондиционера легкой и удобной. Так что не ждите?—?купите свою следующую сплит-систему в компании tekholod уже сегодня!

  4. 1st deposit a 150 deposit match up to 1000 20 free spins; 2nd deposit a 100 deposit match up to 1000; 3rd deposit a 100 deposit match up to 1000; 4th deposit a 150 deposit match up to 1000. In Australia, individual online casino experts are engaged in this, whose thoughts are taken into account. Red Hot Gambler slot has three reels and only one active payline. https://www.thetherapykingdom.com.au/forum/general-discussion/top-rated-online-casinos-in-australia-for-2023

  5. Nettikasinon omistaja oli Onni, iloinen ja vieraanvarainen suomalainen https://axia.fi/ Han rakasti tarjota pelaajilleen unohtumattomia kokemuksia. Onni tiesi, etta pelaajat arvostivat turvallisuutta ja luotettavuutta, joten han teki kaikkensa tarjotakseen parasta mahdollista palvelua.
    Eraana paivana Onnenlinnaan saapui nuori pelaaja nimelta Liisa. Liisa oli vasta aloitteleva pelaaja, joka oli kuullut Onnenlinnasta ystavaltaan. Han oli utelias ja jannittynyt samalla kertaa.

  6. Salidzini labakos online kazino Latvija https://radiotehnika.lv Labako tiessaistes spelu automatu izlase, kurus var spelet bez maksas. Neatkarigi no ta, vai esat video spelu automatu cienitajs vai vecas labas klasikas fans, Jums noteikti izdosies atrast speli, kas bus piemerota Jusu gaumei un apmierinas Jusu spelmana vajadzibas. Saraksta apvienotas ari progresivo laimestu speles, kur var izjust speles garsu un klut par istu miljonaru, ja spelet tas kazino uz realu naudu.

  7. Revolutionizing Conversational AI

    ChatGPT is a groundbreaking conversational AI model that boasts open-domain capability, adaptability, and impressive language fluency. Its training process involves pre-training and fine-tuning, refining its behavior and aligning it with human-like conversational norms. Built on transformer networks, ChatGPT’s architecture enables it to generate coherent and contextually appropriate responses. With diverse applications in customer support, content creation, education, information retrieval, and personal assistants, ChatGPT is transforming the conversational AI landscape.