2023 ஜுன் 28 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 7:15-25

எனக்குள் இருப்பவர் பெரியவர்

இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? 2கொரி.13:5

தனிமை, வெறுமை, மனஅழுத்தம் என்று பல காரணங்களால் அநேகர் தமக்குள்தாமே தவிக்கிறார்கள். இந்தத் தியானவேளையில் நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம். வெளியே பகிர்ந்துகொள்ள முடியாதபடிக்கு நமக்குள் மனப்போராட்டங்கள் உண்டா? நாம் விசுவாசிகள் என்றாலும் இவ்வுலக வாழ்வின் எல்லைவரைக்கும் நமக்குள் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில், நாம் இன்னமும் மாம்சத்தில்தானே வாழுகிறோம். ஆகவே, சோர்ந்துபோகவேண்டாம். “நினைவிலோ கற்பனையிலோ  சில தவறான எண்ணங்கள் தோன்றக்கூடாது என்று போராடி, அதனை மேற்கொள்ள மனம்உடைந்து ஜெபித்தும், என்னையும் அறியாமல் அவை என்னை அடிக்கடி தாக்குகின்றது. இனி எனக்கு முடியாது, நீரே எல்லாம் என்று ஒப்புக்கொடுத்த பின்பு, அப்போராட்டம் மெதுவாக மறைந்து வருகிறதை உணருகிறேன்” என்று ஒருவர் மனந்திறந்தார்.

“மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலா.5:17). நமக்குள் ஆதாமின் பாவசுபாவம் உண்டு. ஆனால், கிறிஸ்துவின் இரத்தத்தினால் மறுபடியும் பிறந்திருக்கிற நமக்குள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அருளப்பட்டுள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ளவை. ஆதாமின் சுபாவம் நமது மாம்சத்தை ஆளுகிறது என்றால், இயேசுவின் இரத்தம் நமது ஆவியில் இணைந்து செயற்படுகிறது, அதுவே ஆவியின் சிந்தை. இந்தப் போராட்டத்தையே பவுல், ரோமருக்கு எழுதுகையில், இதுவே தனது “நிர்ப்பந்தமான நிலைமை” என்று விளக்கியுள்ளார். தனது உள்ளான மனுஷன் தேவனுடைய பிரமாணத்தில் பிரியமாயிருந்தாலும், அதற்கு விரோதமாகப் போராடுகின்ற பாவப் பிரமாணம் தன் அவயங்களில் உண்டாயிருக்கிறது என்றும், தன்னை யார் இந்த மரண சரீரத்திலிருந்து விடுதலையாக்குவார் என்றும் தன் மெய்யான நிலையைக் குறிப்பிடுகிறார். ஆனால் அடுத்த வசனத்திலேயே (வச.25) அவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்தரிக்கிறார். அவர் தனக்குள் இருப்பவர் யார் என்பதை உணர்ந்திருந்தார். நமக்குள் இயேசு இருக்கிறார்!

கர்த்தருடைய சிங்காசனம் பிறருக்கு நியாத்தீர்ப்பு வழங்கும் இடம்; ஆனால் அவரது கிருபாசனமோ நம்மை அரவணைக்கும் கிருபையின் ஆசனம். ஆகவே தைரியத்தோடே தினமும் கிருபாசனத்தண்டைக்கு வருவோம். இந்த தினப்பழக்கம் இல்லாவிட்டால், வெறுமையிலும் தனிமையிலும் நமக்குக் கிருபை அளிக்கின்ற அக் கிருபாசனத்தை நாடுவதை நாம் விட்டுவிடுவோம். பின்னர் நமக்குள் நடக்கும் போராட்டம் நம்மையே கொன்றுபோடாது என்று சொல்லமுடியாது.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  உயர் பதவி வகிக்கும் 80 சதவீதமானோர் திருப்தியாக இல்லை என்று ஒரு கணிப்பீடு உண்டு. நமக்கோ தைரியம் அளிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் தரும் பெலத்தால் ஜெயம் பெற்றுக்கொள்ளலாமே.

📘 அனுதினமும் தேவனுடன்.

781 thoughts on “2023 ஜுன் 28 புதன்

  1. Поверка счетчика воды в Москве – это процедура, проводимая специалистами для проверки его правильности и качества работы. Это необходимо для предотвращения потерь воды и повышения эффективности потребления. Наша компания предлагает качественную поверку счетчиков воды в Москве. Наши специалисты имеют большой опыт работы и проходят постоянное обучение, чтобы предоставлять высокое качество услуг. Мы гарантируем быстрое и качественное обслуживание. Звоните нам и мы поможем вам с поверкой счетчика воды в Москве!

    https://stroy-service-pov.ru/

  2. On the best complimentary life gender mumble site chaturbate, where you can find dozens of shirtless people hunting for some warm vulgar material digitally, you are welcome to possess an incredible time. You can get a truly unique experience on the provided free online sex chat, which is uncommon on various child systems. You can actually take advantage of this camera web-site in a variety of ways.

  3. Does your site have a contact page? I’m having problems locating it
    but, I’d like to shoot you an email. I’ve got some suggestions
    for your blog you might be interested in hearing.
    Either way, great website and I look forward to seeing it improve over time.

  4. Pingback: meritking
  5. Pingback: grandpashabet
  6. Pingback: meritking
  7. Pingback: meritking giriş