2023 ஜுன் 20 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1பேதுரு 2:22-25

பாவமில்லாதவர் பாவமானாரா!

அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1பேதுரு 2:24

அடி காயங்களுடன் வீடு திரும்பிய கணவனைக் கண்ட மனைவி துடித்துப்போய் காரணம் கேட்டாள். அவரோ அமைதியாய் இருந்தார். திடீரென 16 வயது நிரம்பிய அவருடைய மகன் ஓடிவந்து தகப்பனின் காலில் விழுந்து அழுதான். தகப்பனுக்கும் மகனுக்கும் விளங்கிய விடயம் இன்னமும் தாய்க்குத் விளங்கவில்லை. ஆனால் நாம் புரிந்திருப்போம்.

இந்த உலகம் நமது மாம்சத்துக்கும் ஆவிக்கும் இடையே யுத்தத்தை தூண்டிவிடக் கூடிய ஏராளமான காரியங்களை நமக்கு முன்னே வைத்திருக்கிறது. நாமும், நமது மாம்சத்திலே அடிக்கடி தோற்றுப்போகிறோம். நம்மில் எத்தனைபேர் உள்ளத்தின் ஆழத்தில் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்! இளவயதினர் சுயதீர்மானங்களில் விழுந்து, வழி தெரியாது நிற்கிறார்கள் என்றால், சில முதியவர்கள்கூட தமது இளவயதின் தவறுகளை எண்ணி இன்னமும் தமக்குள் தவிக்கிறார்கள்! இதனை மறைப்பதற்குப் போராடும்போது மேலும் பாவத்தினுள் அகப்பட்டும் போகிறார்கள். இதற்கு என்ன பதில்? பதில் இல்லாத கேள்விகள் எதுவுமே இல்லை. ஆனால் பதிலை எங்கே எதிர்பார்க்கிறோம் என்பதிலேதான் நமது வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் பதில் தர நமக்கு ஒருவர் உண்டு. “அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (எபி.2:18); மேலும், “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில் லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15). இந்த வார்த்தைகள் வேதசத்தியம். நம்மால் நம்மைப் பாவத்திற்கு விலக்கிக் காக்கமுடியாது, பாவத்திலிருந்து மீட்கமுடியாது, நமது குற்றஉணர்விலிருந்து நமது முயற்சியால் குணமடைய முடியாது என்பதை அறிந்திருக்கிற ஒருவர் நமக்கிருக்கிறார். ஆகவேதான், அவர்தாமே மனிதனாய் வந்து, நம்மைப்போலவே முழுமையான மனிதனாக வாழ்ந்து பாவமில்லாதவராய் நமக்கு முன்மாதிரியை வைத்துப்போனதுமல்லாமல், நம்மை மீட்கும்படி நமது பாவத்தைத் தாமே சிலுவையில் சுமந்து, நமது பாவங்களுக்கான விலைக்கிரயமாக தம்மையே பலியாக்கி, நமக்கு மீட்பை அருளியிருக்கிறார். இந்தக் கிருபையை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்போமானால், எமது பாவம் எதுவானா லும் தேவ கிருபை எத்தனை பெரியது என்பது விளங்கும். இந்த கிருபை நிறைந்த விடுதலையை நாம் விசுவாசத்தினால் பெற்றிருப்போமானால் நாம் பாவத்தைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமில்லை; அதுதான் நம்மைப் பார்த்து நடுங்கும்.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  இன்று என் மனஉணர்வு எப்படிப்பட்டதாய் இருக்கிறது? இயேசு சிலுவையில் தந்த விடுதலையை நான் பூரணமாய் அனுபவிக்கிறேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

3,480 thoughts on “2023 ஜுன் 20 செவ்வாய்

 1. Військовий адвокат — це адвокат з військових справ та питань, який надає юридичну допомогу та захист у галузі військового права, а також юридичні консультації з військового законодавства для військовослужбовців, мобілізованих, військовозобов’язаних та членів їхніх сімей, які зіткнулися з порушенням прав, несправедливим ставленням чи іншими спірними ситуаціями.
  юридическая помощь военнослужащим
  Якщо ви жодним чином не пов’язані зі збройними силами, але маєте конфлікт, наприклад, із військовою частиною, для вирішення спору вам доведеться звернутися до адвоката у військових справах.

  Військовий адвокат знає всі тонкощі військового права і здатний вирішити будь-який спір, як всередині збройних сил, так і поза в судовому порядку.

 2. Pg Slot Auto Wallet สล็อตออนไลน์ pg slot นั้นแตกง่ายที่คุณควรจะทดลองสักหนึ่งครั้ง พวกเขาไม่ยากและไม่ต้องมีความถนัดสำหรับการแฮ็ก คุณเพียงแค่อยากโชคนิดหน่อยและก็ครั้งคราว

 3. На сайте https://bigpicture.ru/ вы сможете ознакомиться с интересными новостями в виде картинок. Все данные свежие, актуальные, а потому ими хотят поделиться создатели портала. Любопытные материалы касаются самых разных тем, включая фотографии, хранения денежных средств в настоящее и прошлое время, достопримечательностей, самых красивых мест для отдыха. Все статьи сопровождаются интересным и любопытным текстом, который хочется дочитать до конца. Имеются удивительные ретро фото, которые повергнут вас в шок.

 4. Варочные котлы с доставкой по России от производителя
  Компания “ЭкоКотёл” оказывает широкий спектр услуг по производству и доставке варочных котлов любого назначения.
  мега зеркало
  Распродажа оборудования до конца месяца

  Успейте заказать варочный котел по специальной цене в честь 10-летия компании

 5. play ozwin casino is one of the extremely popular online gambling platforms in Australia. Local punters highly appreciate the quality level of the operator’s services, and are specifically happy to be able to engage in hundreds of cool pokies for real money.

 6. Familiar with Online Real Dealer Games?
  spinbit promo code are the most realistic way option to experiencing a land-based casino. They provide an immersive interactive environment, allowing players to step up their gaming sessions with real dealers, real playing cards, tables, dice, and chips. Spinbit’s casino is features with Real Dealer titles, such as Live Roulette, and many more. Managed by trained croupiers in real-time, they make an exceptionally real experience.

 7. http://thetradable.com/ is a financial website dedicated to delivering up-to-date news on trading, cryptocurrency, and stocks. With a team of journalists and analysts, we provide comprehensive coverage of breaking news and market trends. Our aim is to offer valuable insights and advice that empower investors to make well-informed decisions.

 8. Hey guys,

  I’m trying to sell my house fast in Colorado and I was wondering if anyone had any tips or suggestions on how to do it quickly and efficiently? I’ve already tried listing it on some popular real estate websites, but I haven’t had much luck yet.

  I’ve heard that staging my home can help it sell faster, but I’m not sure if it’s worth the investment.

  Any advice you have would be greatly appreciated.

  Thanks in advance!

 9. It’s essential to involve sexual partners in the treatment process, as they can provide valuable support and understanding. Encouraging open communication and actively working together to find solutions can strengthen the bond between partners and improve overall sexual satisfaction.
  https://www.fildena.makeup/ fildena 25