2023 ஜுன் 22 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 12:17-21

பாவசிந்தையை வெல்லுவோம்!

நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.ரோமர் 12:20

நாம் செய்யும் தவறுகள் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்து, சத்துரு கைகளில் விழுத்திப் போடும் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, பாவத்தை வெறுத்து, அதிலிருந்து விலகி வாழவேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் தவறு செய்யாமல், பிரச்சனை நம்மைத் தாக்குமானால்;, நன்மை என்று நினைத்து செய்யும் சில விடயங்கள் நமக்கு விரோதமாகவே திரும்புமானால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் நம்மைப் பாவம்செய்யத் தூண்டிவிடக்கூடும்;. அப்படியானால் இதிலிருந்து நாம் எப்படித் தப்பித்துக்கொள்வது? வேதவார்த்தையே பதிலாகும்.

“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்லு”(ரோமர்12:21) இதைச் செய்வதற்கான ஒரே வழி “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனம் கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானம் கொடு.” நடந்த ஒரு சம்பவம் இது. “ஒரு தடவை வீதியிலே நடந்துசென்றபோது கால் தடுக்கி விழுந்து விட்டேன்; எழுந்திருக்க முடியவில்லை. தடுமாறிக் கொண்டிருந்தபோது ஒரு கை என்

முன்னே நீண்டது. நிமிர்ந்து முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டுவிட்டேன். எவருடன் எனக்குச் சரிவராது என்று ஒதுக்கி வைத்திருந்தேனோ அவரே அங்கே நின்றிருந்தார். என் தலையில் அக்கினித்தழல் கொட்டப்பட்டதுபோல இருந்தது. வேறுவழியின்றி அவர் உதவியுடன் எழுந்தேன். அவர் என்னை வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்று, வேண்டிய உதவிகளைச் செய்தார். உள்ளத்தில் குத்துண்ட நான் வீடு வந்ததும் செய்த முதல் காரியம், அவருக்கு தொலைபேசி அழைப்புக் கொடுத்து என் மனதுக்குள் இருந்த கசப்புணர்வைக் கூறி மன்னிப்புக் கேட்டதுதான். இப்போது நாம் நண்பர்கள்” என்றார் அந்தப் பெரியவர்.

தீமைக்குத் தீமை செய்வதும், தீமை செய்கிறவர்களை வெறுத்து ஒதுக்குவதும் மிகவும் இலகுவான காரியம். இன்னும், நமக்குக் கோபம் எதுவுமில்லை, ஆனால் எதற்காக வீண் தொந்தரவு? ஆதனால் விலகியிருக்கிறேன் என்றும் நாம் சொல்லலாம். ஆனால், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள்” இதைச் சொன்ன நமது ஆண்டவர் தாமே அப்படியே வாழ்ந்து நமக்கு மாதிரியை வைத்துப்போனாரல்லவா! நாமும் அப்படியே செய்து பாவத்தின்மீது அக்கினித் தழலைக்குவிக்கலாமே. இது சற்றுக் கடின பாதைதான்; ஆனால் நம்மைப் பெலப்படுத்தி நடத்த பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்! நமக்குள்ளான பாவசிந்தையை வென்று, தீமையை வெட்கப்படுத்துவோமா!

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  நான் வெறுக்கின்ற அல்லது தள்ளிவைத்திருக்கின்ற யாராவது இருக்கிறார்களா? இன்று அவர்களை என்ன செய்யப்போகிறேன். என்னில் தேவநாமம் மகிமைப்படுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

897 thoughts on “2023 ஜுன் 22 வியாழன்

 1. A significant distinguishing factor of the virtual realm of Bao Casino is an comprehensive selection of financial methods that enable its Australia-domiciled clients to with confidence and easily boost their balance and claim winnings. The gaming service lists options like credit or debit cards, prepaid vouchers, e-wallets and cryptocurrencies (Litecoin) for these activities. Opting for the crypto mode proffers gamers especially numerous advantages.

  bao casino my payments are the most reliable and most streamlined choice at Bao’s Online Casino. These transactions are executed immediately, they don’t entail processing fees, and result in no data on the casino server. What’s more, digital currency, being a distributed form of financial resource, can be deployed in any corner of the globe without necessitating a conversion into conventional currency in advance.

 2. PR-агентство предлагает услуги по управлению информацией. Это важнейший ресурс по созданию имиджа компании. А так же доверительных отношений с целевой аудиторией для формирования спроса на услуги или продукцию.

  Услуги нашего PR агентства существенно отличаются от услуг компаний, разрабатывающих привычную рекламу.
  Организация выступлений артистов эстрады в

  Мы делаем пиар в широком смысле, формируем нужный для Вашей компании имидж, благодаря слаженной команде экспертов и комплексу профессиональных действий по созданию и управлению информацией.

  Мы предоставляем большой спектр PR услуг. Их выбор зависит от вида деятельности компании, коммерческих целей, характеристик продвигаемого товара.

 3. Hey there, You’ve performed an excellent job. I will definitely digg it and personally suggest to my friends. I am confident they will be benefited from this web site.

 4. One key advantage of Bao’s internet-based casino is an all-embracing array of payment methods that permit its Aussie patrons to securely and smoothly boost their balance and claim winnings. The casino features options like financial institution cards, prepaid vouchers, e-wallets and crypto-assets (Litecoin) for these operations. Adopting the latter approach proffers users particularly numerous benefits.

  bao casino my payments are the most foolproof and most efficient choice at Bao’s Online Casino. These transactions are handled on the spot, they don’t involve processing fees, and result in no records on the casino’s server. Besides, crypto, being a non-regulated form of financial resource, can be utilized in any region of the planet without requiring a conversion into standard currency first.

 5. One key advantage of Bao’s online gambling platform is an extensive pool of financial methods that permit its Australian users to with peace of mind and without trouble increase their balance and withdraw winnings. The casino lists options like bank cards, prepaid vouchers, e-wallets and cryptocurrencies (Litecoin) for these activities. Using the final method guarantees users extraordinarily numerous pros.

  bao casino canada payments are the most foolproof and most optimal choice at Bao’s Digital Casino. These transactions are carried out right away, they don’t carry processing fees, and result in no information on the gaming platform’s server. Additionally, crypto, being a distributed form of currency, can be deployed in any corner of the globe without necessitating a conversion into native currency beforehand.

 6. A major perk of Bao’s online gambling platform is an all-embracing array of payment methods that permit its Australia-domiciled customers to securely and effortlessly top up their balance and pull out winnings. The casino lists options like financial institution cards, prepaid vouchers, web wallets and virtual currencies (Bitcoin Cash) for these activities. Selecting the last-mentioned method promises users extraordinarily numerous pros.

  bao casino app payments are the most risk-free and most efficient choice at Bao’s Digital Casino. These transactions are executed right away, they don’t carry processing fees, and result in no traces on the gaming platform’s server. Additionally, crypto, being a decentralized form of currency, can be utilized in any area of the globe without requiring a conversion into traditional currency in advance.

 7. A standout feature of Bao casino online is an comprehensive array of transaction methods that permit its Aussie players to securely and conveniently replenish their balance and extract winnings. The casino provides options like bank cards, prepaid vouchers, electronic wallets and cryptocurrencies (Bitcoin) for these procedures. Opting for the final mode proffers participants particularly numerous perks.

  bao casino payments are the most reliable and most streamlined choice at Bao’s Online Casino. These transactions are completed immediately, they don’t incur processing fees, and leave no data on the casino server. Moreover, cryptocurrency, being a non-regulated form of money, can be employed in any location of the earth without requiring a conversion into conventional currency in advance.