2023 ஏப்ரல் 6 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:57-75

பேதுருவா? நானா?

அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. மத்தேயு 26:74

எங்கே ஒரு பிரச்சனை என்றாலும், அதைத் தீர்த்துவைக்க ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ, வேடிக்கை பார்ப்பதற்கும், அதைப் பெரிதுபடுத்தவும், உதவிசெய்வதை விடுத்து அதைப் படம்பிடித்து வலைத்தளத்தில் ஏற்றிவிடுவதற்கும் மாத்திரமல்ல, என்னதான் முடிவு என்பதைப் பார்ப்பதற்கும் ஜனங்கள் திரள்திரளாய் கூடிவிடுவார்கள். அதுபோலவேதான் இயேசுவைப் பிடிக்கப்போகிறார்கள் என்பதை அறிந்த திரளான ஜனங்கள் அங்கே கூடிவந்திருந்தார்கள்; ஆனால் இயேசுவோடு நிற்கவேண்டிய சீஷர் களோ, அவரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள். இயேசுவைக் கைது பண்ணியவர்கள் அவரை பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடத்தில் கொண்டு வருகிறார்கள். அப்பொழுது பேதுரு, தூரத்திலே அவர்களைப் பின்தொடர்ந்து, முடிவைப் பார்க்கும்படி சென்று, அந்த முற்றத்திலே சேவகரோடே உட்கார்ந்துவிட்டான். இயேசுவிடம் ஏராளமான நன்மை களைப் பெற்ற மக்கள், இப்பொழுது பொய்ச்சாட்சி சொல்கிறார்கள், தேவதூஷணம் சொன்னான் என்று குற்றப்படுத்துகிறார்கள், குட்டுகிறார்கள், அவர்மேல் துப்புகிறார்கள். கன்னத்தில் அடித்து உன்னை அடித்தவன் யாரென்று ஞானதிருஷ்டியினால் சொல்லுஎன்கிறார்கள். அந்தத் தருணத்திலும் பேதுரு அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருக்கிறான். இயேசுவுக்கு நடக்கும் எல்லாக் கொடுமைகளையும் பார்த்தவண்ணமே இருக்கிறான். மூன்றரை வருடங்கள் அவரோடுகூட ஒன்றாக வாழ்ந்தவன், அவருடைய வார்த்தைகளைக் கேட்டவன், யார் இடறலடைந்தாலும் நான் இடறலடையேன் என்று சொன்னவன், மரிக்கநேர்ந்தாலும் நான் உம்மை விட்டுவிடமாட்டேன் என்றவன், இப்போது மௌனமாய் யாவையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்நேரத்தில்தான் அங்கு வந்த வேலைக்காரி பேதுருவை அடையாளங்கண்டு கொண்டாள். அவனை வினாவுகிறாள். அப்பொழுது பேதுரு நீ சொல்லுவது எனக்குத் தெரியாது என்கிறான். பின்பு வேறொருத்தி கேட்டபோது, அந்த மனுஷனை அறியேன் என்கிறான். பின்பு அங்கிருந்த மற்றவர்கள் கேட்டபோதும் நான் அறியேன் என்று சொல்லி சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான் என்று வாசிக்கிறோம்.

“அவரை அறிவேன்” என்று சொன்னால் தனக்கும் ஆபத்து என்றே பேதுரு மூன்றுதரமாக அறியேன் என்று மறுதலித்துவிட்டான். இன்று நாம் எப்படி? “இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்” என்று ஆர்ப்பரித்து பாடுகின்ற நாம், அந்தப் பாதையில் நமக்கு இன்னல் வரும் என்று தெரியவந்தால், என்ன செய்வோம்? இன்றும் இயேசு என்ற நாமத்துக்காகத் துணிந்து நின்று, சிறைத்தண்டனை அனுபவிக்கிறவர்கள் ஏராளம், மரித்தவர்களும் ஏராளம். யூதாஸ் இயேசுவோடு பந்தியமர்ந்த பின்னரே காட்டிக் கொடுத்தான்; பேதுருவும் அப்படியே மறுதலித்தான். இன்று பெரிய வியாழன். கர்த்தரின் பந்திக்குப் போகப்போகும் நாம் பந்தியில் அமருவதற்கு முன்னரே அவரை மறுதலித்திருக்கிறோமா என்பதை சிந்திப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இயேசுவை மறுதலித்தது பேதுருவா? அல்லது நானா? உண்மையாக இயேசுவை மறுதலிப்பது யார்?

📘 அனுதினமும் தேவனுடன்.

64 thoughts on “2023 ஏப்ரல் 6 வியாழன்

  1. Merhabalar sizelere bugün hayata geçirdiğim kendi tasarımım olan ücretsiz bir reklam değişim platformu yani nativereklam.com.tr den bahsedeceğim.
    Kısaca anlatmak gerekirse sitenize yerleştireceğiniz 2 adet kod sayesinde sitenizde göz zevkini
    bozmayan reklamlar çıkacak. Bu sayede kazaanacağınız puanlar sitenizin reklamını yapmanıza olacak sağlayacak.
    Ayrıca siteniz uygunsa ilerleyen zamanlarda ücretli verilen reklamlar sayesinde parada kazanabilirisiniz.
    Site hakkında gerekli bilgileri gerek görsel gereksede yazılı bir şekilde
    ayrıntılarına kadar alacaksınız. Şimdiden desreklarinizi bekliyor.

    Hem sizin hemde benim için faydalı bir proje olması dileği ile iyi çalışmalar.
    Siteye hızlı giriş için Buraya Tıklayın. Canlı
    desteğe başvurmaktan çekinmeyin.

    https://nativereklam.com.tr/

  2. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  3. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  4. Read reviews and was a little hesitant since I had already inputted my order. and it could be but thank god, I had no issues. much like the received item in a timely matter, they are in new condition. regardless so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    jordans for cheap

  5. Read reviews and was a little hesitant since I had already inputted my order. or perhaps even but thank god, I had no issues. much like the received item in a timely matter, they are in new condition. manner in which so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    jordans for cheap

  6. Read reviews and was a little hesitant since I had already inputted my order. maybe but thank god, I had no issues. for instance the received item in a timely matter, they are in new condition. regardless so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    cheap real jordans

  7. Stretch 1 – Back Extensors This is aan efficient stretch because it can assist to
    stretch your entire spine, and it’s nice for folks that commonly get a Theraputic Massage
    . It comnes witrh a way off peace and tranquillity that pervades each
    muscle and aat thhe top of the session; you will take dwelling thhe good
    vibes wjth you . These above listts not certainly end here.Otther than that, you will be receiving
    a card, and this might provide you with upto 20% discount
    Unlimited until finish of August next yr (August 2013).
    Andd the good facgor is, there is totally NO BLACK-OUT DATES.
    Meaning, even when you are at home, or at your resort, and want to
    avail our services, you still get an unlimited 10% low
    cost for a yr. Meaning, even during Saturday,
    Sunday, & Holiday, your low cost card is relevant to
    all Services. Meaning, your mates, too, can geet pleasure from this benefit.
    Meaning, anytime throughout the year, you may declare your Free whole body massage.

    Feel free to visit my site; https://mrs-irene.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin