? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 2:5-7

அழிவுக்குத் தப்புதல்

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
யோனா 2:6

தேவனுடைய செய்தி:

தேவன் மீதுள்ள உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.

தியானம்:

கடல் தண்ணீருக்குள் மூழ்கிய யோனா, மீனின் வயிற்றில் சுவாசிக்க தடுமாறினார். இந்தச் சிறைக்குள்ளிருந்து ஜெபம் செய்தார்,

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தர் தமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து நமது ஜெபத்தைக் கேட்கிறார்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 5ன்படி, யோனாவின் நிலைமை எப்படி இருந்தது? தண்ணீர்கள்,பிராணபரியந்தம், ஆழி, கடற்பாசி போன்ற சொற்கள் உணர்த்துவது என்ன?

யோனா விவரிப்பது என்ன? யோனா யாரிடம் பேசுகிறார்? ஏன்? பிராணனை அழிவுக்குத் தப்புவித்த “என் தேவனாகிய கர்த்தர்” என்று அவரால்  எவ்வாறு கூறமுடிந்தது? அந்த நன்றியறிதல் எம்மிடம் உண்டா?

தேவன் எம்மை நரகத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும் விடுவிக்க தமது குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பியதைக்குறித்து சிந்திக்கிறேனா?

எல்லா நம்பிக்கையையும் இழந்த யோனாவுக்கு என்ன ஆனது? ஆண்டவர் என்ன செய்தார்? நான் எனது வாழ்வில் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றேனா? எவ்வாறு?

நான் முகங்கொடுக்கின்ற இக்கட்டான நிலைமையில் என் தேவனை நான் நினைத்த சம்பவம் நினைவிலுண்டா? அதை சாட்சியாக மற்றவர்களிடம் நான் பகிர்ந்துகொள்கின்றேனா?

எனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழிக்க வல்லவருக்கு முன்பாக நான் பயபக்தியாக நடக்கின்றேனா? 

எனது சிந்தனை:

4 Responses

  1. diflucan cost uk [url=https://diflucan.pro/#]diflucan 150 mg coupon[/url] can i purchase diflucan over the counter

  2. buy cipro online without prescription [url=http://cipro.guru/#]п»їcipro generic[/url] ciprofloxacin generic price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *