2023 ஏப்ரல் 14 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 15:7-11

சகலமும் தேவகிருபையே!

ஆகிலும் நான் அல்ல. என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது. 1கொரி.15:10

“கிருபை” என்ற அற்புதமான பதத்தை இன்று நாம் எப்படியெல்லாமோ பாவிக்கிறோம்; அர்த்தமின்றியே பாடுகிறோம். “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவா. 1:14) என்று யோவான் ஆண்டவரை அறிமுகப்படுத்தியுள்ளார். “இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2பேது. 3:18) என்று பேதுரு ஆசீர்வதிக்கிறார். இந்த கிருபையை நாம் அனுபவிக்கிறோமா?

ஒருவனது தகுதிக்கும் தராதரத்திற்கும் அப்பால், எதையும் எதிர்பாராமல், அவனுக்கு அருளப்படுகின்ற தயவும் காருண்யமுமே கிருபை. சீனாய் மலையுச்சியில் அதிகாலையில் கர்த்தர், மோசேக்கு முன்பாகக் கடந்துபோனபோது, “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்றார் (யாத்.34:6). ஆக, கிருபை என்பது இரக்கம் அன்பு தயவு பொறுமை எல்லாவற்றுடனும் சேர்ந்தே கிரியை செய்கிறது. பழைய ஏற்பாட்டில் எபிரெயரின் விடுதலையும், கானானில் அவர்கள் நிலைநிறுத்தப்பட்டதும் தேவன் அவர்களில் கொண்ட கிருபையேதவிர வேறெதுவும் இல்லை; “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ள வில்லை” (உபா.7:7); “உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்திரிக்கும்படி பிரவேசிப்பதில்லை” (உபா.9:5). மாறாக, கர்த்தர் அவர்களில் அன்புகூர்ந்ததினாலும், பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதற்காகவுமே கர்த்தர் அந்த விடுதலையைக் கொடுத்தார். இன்று, இயேசு கிறிஸ்துவில் நிறைவேறிய மீட்பின் கிரியை, கிருபையின் மேன்மையை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது; “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவ கிருபையானது பிரசன்னமாகி…” (தீத்து 2:11).

இந்தக் கிருபையை பவுல் முற்றுமுழுதாக அனுபவித்தார். வைராக்கியமுள்ள பரிசேயனாக சபைக்குச் சத்துருவாகவே அவர் இருந்தார். ஆனால், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்ற வார்த்தை அவரை சுக்குநூறாக உடைத்து வெறுமையாக்கிற்று. தனது அபாத்திர நிலையை பவுல் ஒருபோதும் மறைத்ததுமில்லை, மறந்ததுமில்லை. இயேசுவை நேரிலே காணாதிருந்தும், அவர் தனக்குத் தரிசனமானதை நினைத்து அவர் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்! பின்பு, பவுல் பெரிய காரியங்களைச் செய்திருந்தாலும், தன்னாலே அது ஆகவில்லை, தேவன் தம்மேல் பொழிந்தருளின தயவினாலும் கிருபையினாலுமே எல்லாம் ஆனது என்கிறார்;. தேவன் என்னை எப்படிக் காண்கிறார் என்பதை உணரும்போதே அவரது கிருபையின் ஆழம் நமக்குப் புரியும்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

உண்மையான தாழ்மை என்பது நான் தகுதியற்றவன் என்பதில் அல்ல; என்னில் தேவனுடைய கிரியையை அடையாளம் காண்பதிலேயே உள்ளது. உணருவேனா!

📘 அனுதினமும் தேவனுடன்.

123 thoughts on “2023 ஏப்ரல் 14 வெள்ளி

  1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  2. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  3. Read reviews and was a little hesitant since I had already inputted my order. and also but thank god, I had no issues. similar to the reduction received item in a timely matter, they are in new condition. either way so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    http://www.jordanb2c.com

  4. Read reviews and was a little hesitant since I had already inputted my order. or maybe a but thank god, I had no issues. most notably received item in a timely matter, they are in new condition. you ultimately choose so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    jordans for cheap

  5. מורה בכירה ליוגה נשית ויוגה לנשים בהריון ובכללית מלמדת יוגה לילדים ומבוגרים משנת 2000.
    מטפלת בתחומי המגע השונים ברפואה משלימה,
    שיאצו, רפלקסולוגיה, עיסוי
    תאילנדי, עיסוי תינוקות ורייקי.
    נשים בהריון הן קטגוריה מיוחדת.
    ניסיון עשיר בתחום. לגברים נשים
    וזוגות. שמעון סיפר לי שהוא עתיר ניסיון בעיסוי
    רפואי, שיאצו וכיוצא באלה, וביקש
    “שלא ארחם עליו”. למעלה מ 1,000 מטופלים ולקוחות קבועים שהתנסו בכל סוגי העיסויים:
    עיסוי שוודי, עיסוי רפואי, רפלקסולוגיה, טיפול באבנים חמות,
    טריגר פויינט, שיקום פציעות ספורט, כאבי גב, כאבי צוואר, גפיים ועוד .

    כמו כן תקבלו פירוט בכל מודעה על
    סוגי העיסויים שתרצו לקבל תוך שאתם נהנים ממראה תמונות הבחורות האקזוטיות והאיכותיות המעניקות עיסוי ארוטי מענג.
    עם כל נשימה שאתם לוקחים דמיינו שאתם מכניסים אל גופכם אור נקי, ועם כל שאיפה אתם פולטים את שאריות היום.
    באירוע, כמו באירוע, הרי שהדבר שאתםרוצים
    יותר מכל דבר אחר הוא טעם של
    משהו שונה, ואם ניתן – הכי רחוק מהשגרה.
    בכל מפגש אותו מטופל הוא אדם אחר.

    Also visit my blog post – דירה דיסקרטית בעכו

  6. online apotheke gГјnstig [url=https://onlineapotheke.tech/#]online apotheke versandkostenfrei[/url] versandapotheke versandkostenfrei

  7. Hello just wanted to give you a brief heads up and
    let you know a few of the pictures aren’t loading properly.
    I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different web browsers and
    both show the same outcome.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin