2023 ஏப்ரல் 1 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:9-13

கேள்விகள்

உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது?
நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.யோனா 1:8

தேவனுடைய செய்தி:

தேவரீர் கர்த்தர்; அவர் தமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறார்.

தியானம்:

ஆண்டவரிடமிருந்து தப்பியோட முற்பட்ட யோனா, கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும் என்கிறான். எனினும், கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்த போதிலும் அவர்களால் அது கூடாமற்போயிற்று. 

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனிதர் மனிதர்தான். ஆண்டவருக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 10ல், யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னது எப்போது? ஏன்? இன்று கடைசியில் உண்மையை கூறுபவர்களைக் குறித்து பிறருடைய மனப்பான்மை என்ன?

காற்றும், கடல் அலைகளும் கப்பலில் இருந்தவர்களுக்கு உணர்த்திய காரியம் என்ன? தமது பிரச்சனைக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று ஏன் மக்கள் எதிர்பார்த்தார்கள்?

வசனம் 12ன்படி, அந்த மனிதர்களுக்கு யோனாவின் பதில் என்ன? யோனா தனது நிலைமையை புரிந்து கொண்டாரா?

வசனம் 13ன்படி,  மாலுமிகள் என்ன செய்ய விரும்பினர்? என்ன செய்ய முயன்றார்கள்? விளைவு என்ன?

யோனா தன் குறையை உணர்ந்துகொள்ள பிறருடைய கேள்விகள் அவனுக்கு உதவியதா?

ஜீவனுக்குப் பதிலாகத் தன் ஜீவனைக் கொடுக்க முன்வந்ததைக் குறித்த உமது புரிதல் என்ன?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

19 thoughts on “2023 ஏப்ரல் 1 சனி

  1. Read reviews and was a little hesitant since I had already inputted my order. perhaps but thank god, I had no issues. prefer the received item in a timely matter, they are in new condition. situation so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    cheap louis vuitton

  2. Read reviews and was a little hesitant since I had already inputted my order. potentially but thank god, I had no issues. for example received item in a timely matter, they are in new condition. in any event so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    cheap jordans for sale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin