டிசம்பர் 5 திங்கள்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 1:1-14 உன்னதங்களின் ஆசீர்வாதம் அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபே.1:3 “ஆசீர்வாதம்” என்றதும் நாம் எதைக் கருதுகிறோம்…