செப்டெம்பர் 5 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோ 3:1-15 என் பெறுமதி என்ன? பின்பு தேவன்: …மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். ஆதியாகமம் 1:26 ஓய்வுநாள் பாடசாலை சிறுவர்கள் முதற்கொண்டு, வேதாகமத்தை வாசிக்கும் பெரியவர்கள் வரை தேவனுடைய சிருஷ்டிப்பைப் பற்றியும், மனுஷனை தேவன் படைத்தது பற்றியும் அறிந்துவைத்துள்ளோம். ஆனால் எப்போதாவது அமர்ந்திருந்து, தேவன் நம்மை எப்படி, என்னமாதிரி, யாரைப்போல படைத்தார் என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமிருந்து வேறுபட்டிருக்கிறோம் என்றும், நமது

செப்டெம்பர் 4 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 4:16-25 சர்வவல்ல தேவன் …நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.ஆதியா கமம் 17:1 வானத்தையும் பூமியையும் அவற்றிலுள்ள யாவையும் உற்று நோக்கினால், எவருமே ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. தேவன் யாவையும் எவ்வளவு அருமையாகப் படைத்திருக்கிறார். வெளிச்சம் கொடுப்பதற்கென்றே சூரியன் படைக்கப்பட்டதென்று என் சிறுவயதிலே நினைத்ததுண்டு. ஆனால் வெளிச்சத்தைப் படைத்து, அதற்குப் பகல் என்று பெயரிட்டு, அந்தப்

செப்டெம்பர் 3 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 21:7-22 அழியாத தேவ வார்த்தை 1 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். லூக்கா 21:19 தேவனுடைய செய்தி: என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.(வச.17) தியானம்: இயேசுவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், “நானே கிறிஸ்து” என்றும், “வேளை வந்தது” என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். வஞ்சிக்கப்படாதிருங்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: உங்கள் தலைமயிரில்

செப்டெம்பர் 2 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி. 4:6-7 கரிசனையுள்ள தேவன் அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1பேதுரு 5:7 “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்” (ஆதி.1:1,25). தேவன் சர்வ அதிகாரம் மிக்கவர். அவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். அவர், சிருஷ்டிகளை அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொருமுறையும் தாம் உண்டாக்கின ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்; அவை நல்லது

செப்டெம்பர் 1 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:39-48 இயேசுவைப் பின்பற்றி நட! நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். மத்தேயு 11:29 ஒரு நீண்டசாலையினூடாக ஒரு காரிலே ஒரு தாயும் இரண்டு பெண்பிள்ளைகளும் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மனித நடமாட்டமே இல்லாத அந்த சாலையில் கார் டயர் ஒன்றில் காற்று போய்விட்டது. காற்றை நிரப்பவோ சரிசெய்யவோ யாருமில்லாத சூழ்நிலையில்

ஆகஸ்ட் 31 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 3:8-14 மனந்திரும்புதலின் மாற்றங்கள் பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடு…உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிரு… எனக்கு உகந்த உபவாசம். ஏசா.58:7 பட்டினியால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தின் தாயாரை அவதானித்த ஒருவர் வீடு தேடி வந்து ஒரு உணவுப் பொதியைக் கொடுத்தார். கண்ணீர்மல்க நன்றி சொன்ன அந்தத் தாயார், அதை எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடினார். திகைத்துப்போய் நின்ற கொடையாளர், திரும்பி

ஆகஸ்ட் 30 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 51:1-12 வெறுப்பு, வாஞ்சை, வைராக்கியம் தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன். ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. ரோமர் 10:2 பாவத்தில் வெறுப்பும், ஜெபத்தில் வாஞ்சையும், பரிசுத்தத்தில் வைராக்கியமும் உள்ள வாழ்வு வாழ்வதே ஒரு விசுவாசியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். தேவையற்ற வெறுக்கப்படுகின்ற பொருளை தூர எறிந்துவிடுவதுபோல, சிந்தனையில் செயலில் உறைந்துகிடக்கும் பாவங்கள் நம் வாழ்வைவிட்டு வீசப்படவேண்டும். எந்த நேரத்திலும்

ஆகஸ்ட் 29 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு. 1:1-20 பாடுகளுக்கு முடிவுண்டு! அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்… ஏசாயா 53:3 காரிருள் சூழ்ந்த இரவில் அலைகளினால் அலையுண்டு, கரை சேரத் தவிக்கும் ஒரு படகிற்கு, தூரத்தே ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சம் தென்படுமானால் எப்படி யிருக்கும். அதன் அலைச்சலுக்கு ஒரு விடியல் தோன்றுவதுபோல இருக்காதா! பாடுகளில் சிக்கித்தவிக்கும் நமது நிலைமையும் இதுதான்.

ஆகஸ்ட் 28 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 119:33-40 இரண்டு கண்ணாடிகள் மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம்  119:37 ‘நிலைக்கண்ணாடியின் முன்நின்று, தனது முகத்தைப் பார்த்து ரசிப்பதிலும், தலை மயிரை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி சரிசெய்து தன்னைத் தானே பார்ப்பதிலும் பல மணித்தியாலத்தை மகன் செலவிடுவான். இது கூடாது என்று சொன்னாலும் கேட்கமாட்டான். என் மகளிலும்பார்க்க

ஆகஸ்ட் 27 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 21:1-6 இரண்டு காசு அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்…  லூக்கா 21:4 தேவனுடைய செய்தி: கர்த்தர் எமது கொடுத்தலைக் கவனிக்கின்றார். தியானம்: ஓர் ஏழை விதவை காணிக்கைப் பெட்டியினுள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். இந்த ஏழை விதவை கொடுத்த இரண்டு சிறிய நாணயங்களின் பெறுமதி, செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. காரணம்,