ஆகஸ்ட் 5 வெள்ளி
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 18:13-27 கீழ்ப்படிவும் விட்டுக்கொடுப்பும் மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். யாத்திராகமம் 18:24 அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வில் கீழ்ப்படிவுடன்கூடிய விட்டுக்கொடுக்கும்…