3 ஏப்ரல், 2022 ஞாயிறு
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக் 1:12-18 சோதனையை மேற்கொள்வோம்! சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர்… ஜீவ கிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12…