3 மே, 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோசெயர் 3:12-15 ஒருவருக்கொருவர்… ஒருவரையொருவர் தாங்கி…. கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13 “ஒருவர் தவறை மற்றவர் மன்னித்து, தவறு செய்தவரை ஏற்றுக்கொண்டு அன்புசெலுத்தா விடில், நாம் எப்படி பரமண்டல ஜெபத்தைச் சொல்ல முடியும்” என்று கேட்டார் ஒருவர். இது எத்தனை உண்மை. வெறும் ஜடங்கள ;போலவே சில ஜெபங்களை நாம் செய்து விடுகிறோம். தினமும் ஜெபிக்கிறோம்;

2 மே, 2022 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:8-13 அன்புக்கு ஒரு கணக்கு மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். சங்கீதம் 103:12 தாவீது தேவ அன்பிற்கு ஒரு கணக்குப்போட்டுப் பார்த்தார். 14 பாகை சரிந்த நிலையில் செங்குத்தான அச்சில் சுழன்றுகொண்டிருக்கும் பூமியைப் பொறுத்தளவில், கிழக்கும் மேற்கும் ஒருபோதுமே சந்திக்கவே முடியாது. அப்படியிருக்க, அவற்றுக்கிடையில் தூரம் ஏது? தூரம்

1 மே, 2022 ஞாயிறு

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 92:1-5 நன்றியுள்ளம்! கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்… நலமாயிருக்கும். சங்கீதம் 92:1,3 வருடத்தின் நான்கு மாதங்களைக் கடந்துவந்துவிட்ட இந்த இடத்தில் நின்று நம்மால் தேவனைத் துதிக்கமுடியுமா? அல்லது பாரமான இதயத்தோடு மௌனம் சாதிப்போமா? குறைகள் கூறுவதும், குறைவுகளைக் குறித்துப் பேசுவதும் நமக்கு மிக இலகுவான காரியம் என்றால் அது மிகையாகாது. ஆனால், உள்ளத்தின் ஆழத்திலிருந்து

30 ஏப்ரல், 2022 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 16:14-18 மாறாத தேவ வாக்கியங்கள் …தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.லூக்கா 16:15 தேவனுடைய செய்தி:  “தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். உண்மையில், இயேசு இன்றி வேறு வழியேதுமில்லை” தியானம்: “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன்

29 ஏப்ரல், 2022 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 7:7-12 அந்தரங்கம் வெளியாகும்! …அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். பிரசங்கி 12:14 தொலைந்துவிட்டது என்று விட்டுவிட்ட பொருளை, பல நாட்களின் பின்பு கண்டெடுத்த அனுபவம் உங்களுக்குண்டா? முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நேர்ந்த ஒரு தவறு, இப்போது வெளிப்பட்டு எஞ்சிய வாழ்வையே சீரழித்துவிட்டது என்று ஒருவர் வேதனைப் பட்டார். இப்படியாக காரியங்கள் வெளிப்படுமானால், தேவனுக்கு

28 ஏப்ரல், 2022 வியாழன்

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதிமொழிகள் 4:20-27 இருதய காவல் எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள். அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23 “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி.23:7). தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட வேண்டும். அதேசமயம், அதே இதயத்திலிருந்து எழும் சிந்தனைகள் நம்மையும் தேவனையும் பிரித்துப்போடும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை

27 ஏப்ரல், 2022 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:1-9 ஆத்துமாவின் கீதம் என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:2 ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த சங்கீத வார்த்தைகள் Let all that I am, praise the Lord  என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, நானாய் இருக்கிற அல்லது என்னுடைய சகலமுமே கர்த்தரைத் துதிப்பதாக என்று இது அர்த்தம்

26 ஏப்ரல், 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 11:27-33 என்னை நானே நிதானிப்பேனா! எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். 1கொரிந்தியர் 11:28 கர்த்தருடைய பந்தி எப்படி அனுசரிக்கப்படவேண்டும் என்று பவுல் நான்கு காரியங் களைத் தெளிவுபடுத்துகிறார். ஒன்று, நமது பாவங்களுக்காகக் கிறிஸ்து மரித்தார் என்பதை நாம் பிரகடனப்படுத்துவதால் கவனமாகப் பங்கேற்கவேண்டும். அடுத்தது, தேவனுக்கேற்ற கனத்துடனும் பயபக்தியுடனும், நம்மைத் தகுதிப்படுத்தி

25 ஏப்ரல், 2022 திங்கள்

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 11:23-26 கர்த்தர் வருமளவும்… ..நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1கொரி.11:26 “வீட்டிலே அப்பம் சாப்பிடும்போதெல்லாம் இறந்துபோன என் அம்மாதான் ஞாபகத் திற்கு வருவார்கள். ஏனென்றால் அவர் கடைசியாக எனக்குச் சமைத்துக்கொடுத்தது அப்பம்தான்” என்று ஒருவர் தன் தாயாரை நினைவுகூர்ந்து இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். இன்று, திருவிருந்து

24 ஏப்ரல், 2022 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 4:9-16 தைரியமாகவே சேருவோம்! ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபி.4:16 நம்முடைய இக்கட்டுகளில் நமக்கு யார்வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம். ஆனால் நாம் கடந்துபோகின்ற கடின பாதையில் ஏற்கனவே சென்ற ஒருவரால்தான் நமது உண்மையான வலியைப் புரிந்துகொள்ளமுடியும். அவரிடமே நமக்கு மெய்யான ஆறுதல் கிடைக்கும். வழிநடத்துதல் கிடைக்கும். கர்த்தராகிய