11 மார்ச், 2022 வெள்ளி
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 2:11-13 42:7-8 பேச்சிலும் அமைதி பெரிது …ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடேகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள். யோபு 2:13…