22 பெப்ரவரி, 2022 செவ்வாய்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: ஏசாயா 51:9-16 தானி 6:3-5 நம்மை உயர்த்துகின்ற தேவன்! மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். நீதிமொழிகள் 29:25…