10 ஜனவரி, 2022 திங்கள்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 6:1-9, 20-25 கர்த்தரின் நம்பிக்கைக்குரிய பெற்றோரா? …நீதியாய் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்… ஆதியாகமம் 18:19…