29 ஜனவரி, 2022 சனி
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 12:35-48 ஆயத்தமாயிருங்கள்! …நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்… லூக்கா 12:40 தேவனுடைய செய்தி: தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும்,…