21 நவம்பர், 2021 ஞாயிறு
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:15, யூதா 5:7 விளையாடவேண்டாம்! பின்பு இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது மரணத்தை பிறப்பிக்கும். யாக்கோபு 1:15 இந்தியாவிலே நீலகிரி…