13 செப்டெம்பர், திங்கள் 2021
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா 2:61-70 வம்ச அட்டவணை வம்சங்களின் தலைவரில் சிலர் …மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். எஸ்றா 2:68 வேதாகமத்தை வாஞ்சையோடு வாசித்தாலும், வம்ச அட்டவணை அடங்கிய சில அதிகாரங்களை அநேகர்…