24 ஆகஸ்ட், செவ்வாய் 2021
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:18-25 அபிஷேகம் பெற்றவனை நிந்திக்கலாமா?; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. 2இராஜாக்கள் 2:24 ஆலயத்திலே பிரசங்கம் சரியில்லாவிட்டால், அல்லது…