3 செப்டெம்பர், வெள்ளி 2021
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானியேல் 2:19-23 தேவன் உயர்த்தும்போது பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி… எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எஸ்றா 1:2 தேவன் நமக்கு ஒரு உயர்வைத் தந்துவிட்டால்…