5 ஜுன், 2021 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:20-26 போதனை …நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்… லூக்கா 6:23 தேவனுடைய செய்தி: தேவ நாமத்தின் நிமித்தம் உலகம் நம்மைப் பகைக்கும். தியானம்:…