25 ஜுன், 2021 வெள்ளி
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபிரெயர் 9:11-15 நல்மனச்சாட்சி …நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. 1தீமோத்தேயு 1:18 வெகு வேகமாகச் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் வேகம் திடீரெனக் குறைந்தது. பின்னால் காவல்துறை வாகனம் வருவதைப் பக்கவாட்டுக்…