12 மே, 2021 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 142:1-7 வீண் கவலை எதற்கு? …கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்… என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். சங்கீதம் 142:1-2 அமெரிக்கா தேசத்திலுள்ள…