6 மே, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 77:1-20 இக் காலத்தைக் கடந்துசெல்ல… கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன்… உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்… சங்.77:11-12 இன்று உலகில் நடைபெறுகின்ற அழிவுகளையும் அநீதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி, ‘இந்தக் காலத்தைப்போல ஒருக்காலமும் இருந்ததில்லை’ என்ற ஒரு தேவபயமுள்ள தாய், ‘எப்படித்தான் இதைக் கடந்துசெல்லுவதோ” என்ற கேள்வியை முறுமுறுப்போடு எழுப்பினார்கள். இருதயத்தில் தேவபயம் உண்டு@ ஆனால் வாயிலோ முறுமுறுப்பின் வார்த்தைகள். இன்று

5 மே, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 147:1-20 எல்லையில் சமாதானம் அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். சங்கீதம் 147:14 எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், பாலஸ்தீன நாடுகளை எல்லையாகக்கொண்ட எருசலேம் நகரம் காலாகாலமாக எல்லைப்போரில் சிக்குண்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் யூத ஜனத்தின் தனிப்பட்ட வாழ்வியல் பாதிக்கப்பட்டு, சமாதானம் இழந்து வாழ்ந்த காலத்தைக் குறித்தே சங்கீதம் 147 கூறுகிறது. இதை

4 மே, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தீமோ 3:1-15 ஒரு தூணாக நிறுத்தப்பட தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும்… கலாத்தியர் 2:9 சாலொமோன் ராஜாவினால் கட்டப்பட்ட ஆலயமானது பல வழிகளிலும் விசேஷித்தது. ஆலயத்தின் நுளைவாசலில் மிகவும் அழகாகச் சித்திரம் தீட்டப்பட்ட இரு வெண்கல தூண்களுக்கு யாகீன், போவாஸ் என்று (1இராஜா.7:14-21) அழைக்கப்பட்ட பெயர்கள் பலத்தையும், அசையாத உறுதிநிலையையும் உருவகப்படுத்திக் காண்பிக்கின்றன. பலமும், அசையாத உறுதியான நிலையையும் கொண்ட தூண்களின் கட்டிடம்

3 மே, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119:89-96 எல்லைக்கு ஒரு எல்லை சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன். உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். சங்கீதம் 119:96 நெடுஞ்சாலை வளைவுகள், மலைகள் பள்ளத்தாக்குகளின் வழியாக வாகனங்களைச் செலுத்துவது மிகவும் ஆபத்தான விடயமாகும். வீதியைவிட்டு விலகிச்செல்லாமல் பாதுகாக்க அவ்விட வீதி ஓரங்களில் இரும்புக் கம்பிகளினாலான வேலி போன்ற தடைகளை வீதி எல்லை வேகத் தடைகளை இட்டிருப்பார்கள். இதுபோலவே, நம் வாழ்விலும் முன்னால் ஒரு

2 மே, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 14:1-5 எல்லையை நிர்ணயிக்கும் தேவன் ….அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். யோபு 14:5 எல்லை என்றதும், நாடுகளுக்கிடையில் நடைபெறும் எல்லைப் பிரச்சினைகள், குடும் பங்கள், அரசாங்கங்கள் மத்தியில் ஏற்படும் நிலப்பரப்புகளுக்கான எல்லைப் பிரச்சினை பற்றியே நமக்குள் சிந்தனை எழும்பும். இது உண்மைதான்! எல்லை என்பது இரு நிலப்பரப்புகளை அல்லது பிரதேசங்களை அல்லது துறைகளைப் பிரிக்கின்ற ஒரு கோடு என்றும், ஒரு நிலப்பரப்பின்

1 மே, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:33-39 உபவாசம் பற்றிய கேள்வி மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். லூக்கா 5:35 தேவனுடைய செய்தி: தேவனுடனான உறவும் ஐக்கியமுமே முக்கியமானது. தியானம்: மற்றவர்களுடைய சீஷர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணுவதை கண்டவர்கள், சீஷர்கள் உபவாசமிருக்காமையைக் குறித்து இயேசுவிடம் முறையிட்டார்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: ஏன் உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

15 ஏப்ரல், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1கொரி 15:1-10 பெருமையை வெல்லும் தாழ்மை ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன். அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. 1கொரிந்தியர் 15:10 இன்று நான் வாழுகின்ற வாழ்வு, முந்திய வாழ்வைவிட சிறப்படைந்தது ஆச்சரியம் தான். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு, ஒரு மயிர்க்கொட்டிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாற்றடைந்ததை ஒப்பிடலாம். ஆனால், என்னிலும், என்னுள்ளும் வந்த இந்த மாற்றமானது, பலமுறை விழுந்து எழும்பிய வளர்ச்சியும், மயிர்க்கொட்டிப்புழுவின் மாற்றத்திலும் மேலானது.

14 ஏப்ரல், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 24:42-51 கண்களும் மனதும் திறக்கப்படட்டும்! அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து… லூக்.24:45 வேதவாக்கியங்களை வாசிக்கும்போது ஏதாவது புரியாதிருந்தால் நாம் என்ன செய்கிறோம்? ஒன்றில் அதைத் தவிர்த்துவிடுவோம். அல்லது ஏதாவது துணை நூலை நாடுவோம்; அல்லது யாரிடமாவது கேட்போம். எப்போதாவது பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடி, அமர்ந்திருந்து அறிய முயற்சித்திருக்கிறோமா? உண்மைதான். அதற்கெல்லாம் நேரம் எங்கே? நாம் எல்லோரும் ஜெபிக்கிறவர்கள்,

13 ஏப்ரல், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 21:9-18 என்னை அவர் அறிந்திருக்கிறார்! அவர் மூன்றாம்தரம் அவனைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, …நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர் என்றான். யோவான் 21:17 உயிர்த்த இயேசு பேதுருவிடம் சம்பாஷித்த திபேரியா கடலோரத்திலே, இயேசுவின் சிலையொன்றும், அதன் பாதத்திலே மண்டியிட்டு ஏறிட்டுப் பார்ப்பதுபோன்ற பேதுருவின் சிலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது வெறும் சிலைதான்@ என்றாலும் அதைப் பார்க்கும்போது பேதுரு அன்று எப்படி மனமொடிந்திருப்பார்

12 ஏப்ரல், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 21:4-14 என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், …கடலிலே குதித்தான். யோவான் 21:7 அவசர புத்தி, இது ஒரு குணவியல்பு. சிலவேளைகளில் இது நன்மை தந்தாலும், பல வேளைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதன் பின்விளைவுகள் கஷ்டமாகவே இருக்கும். இந்த நாளிலும் ஏதாவது செய்வதற்காக அவசரப்பட்டு முடிவெடுத்திருக்கிறீர்களா? கொஞ்சம் நிதானித்து முன்செல்வது நல்லது. பேதுருவின் இடத்தில்