9 பெப்ரவரி, 2021 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 22:1-6 உன்னத தியாக பலி உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு… அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம் 22:2…