Month: February 2021

19 பெப்ரவரி, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 6:12-19 தெரிவுக்கு முன்னாயத்தம் அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். லூக்கா 6:12 நமது வாழ்வில் முக்கியமான…

18 பெப்ரவரி, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 4:1-11 ஆயத்தப்படுத்தல் அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப் போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். மத்தேயு 4:11 காலமும் நேரமும் வேகமாக ஓடிக்கொண்டேபோகிறது.…

17 பெப்ரவரி, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேத பகுதி : எபேசியர் 5:8-20 காலத்தைப் பயன்படுத்து இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வயோதிபத் தாயார் ஒருவர் கால்முறிந்து வைத்தியசாலையில் இருந்தபோது அவரைபார்க்கச்சென்று…

16 பெப்ரவரி, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேத பகுதி: மத்தேயு 6:1-4 இரகசியமாய்க் கொடு நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்க மாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. மத்தேயு 6:3 ஒருமுறை ஒரு…

15 பெப்ரவரி, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : ஆதியாகமம் 25:1-11 அதைக் கடந்துபோக விடு! ஆபிரகாம் மரித்தபின், தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 25:11 ஒரு மனிதனுடைய குணநலன் அவன் மரித்து வெகுகாலம்…

14 பெப்ரவரி, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 23:1 நேர்மையைக் காத்துக்கொள்! …நிலத்தின் விலையைத் தருகிறேன். என் கையில் அதை வாங்கிக்கொள்ளும். ஆதியாகமம் 23:13 20 அமெரிக்காவில் புகழ்பெற்ற நற்செய்தியாளரான ஹென்றி பீக்கெர் இன் ஆலயத்திற்கு…

13 பெப்ரவரி, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:22 லூக்கா 2:13-18 ஞானஸ்நானம் வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. லூக்கா 3:221-23 தேவனுடைய செய்தி: இயேசுவும்…

12 பெப்ரவரி, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 22:13-18 என் வாழ்வை ஆசீர்வாதமாக்கும்! நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்… ஆதியாகமம் 22:18 பிள்ளைகளுக்குப் பாரமாயிருக்கும்படி நீண்டகாலம் வாழ…

11 பெப்ரவரி, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 22:8-12 அர்த்தமுள்ள தாக்குதல் பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டி கத்தியை எடுத்தான். ஆதியாகமம் 22:10 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர்,…

10 பெப்ரவரி, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 22:6-9 தெய்வீக முன்னேற்பாடு அதற்கு ஆபிரகாம்; ‘என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்றான். ஆதியாகமம் 22:8 ஒரு சிறுபெண் நீண்ட தூரப்பயணம் சென்றாள்.…

Solverwp- WordPress Theme and Plugin