22 ஜனவரி, 2021 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 14:17-24 தேவன் காட்டும் வழியில் செயற்படு ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு… ஆதியாகமம் 14:22 அநேகருடைய விருப்பம், சீக்கிரம் பணக்காரராகவேண்டும் என்பதே. 1989ல் ஜான் பென்னெட்…