1 பெப்ரவரி, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 17:3-8 சுழல் ராட்டினத்திலிருந்து வெளியேறு அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். ஆதியாகமம் 17:3 சுழல் ராட்டினத்தில் சுற்றிவிட்டு இறங்கிவந்த கணவனிடம், கோபமாயிருந்த மனைவி கேட்டாள், ‘இப்பொழுது உம்மைப் பாரும். நீர் உம்முடைய பணத்தைச் செலவு செய்தீர். ராட்டினம் சுற்றினீர். ஏறின இடத்துக்கும் நீர் போகவில்லை.” இன்று அநேகருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ஆனால் நமக்குத் தரும்படி ஆண்டவரிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.

31 ஜனவரி, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 17:1-3 தேவனுடைய வல்லமையின் பரிபூரணம் கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு… ஆதியாகமம் 17:1 வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, உழுவதற்கு இடையூறாக இருக்காத படிக்கு வயலில் காணப்படும் பெரிய கற்களை எடுத்து அருகில் உள்ள குழியில் போடும்படி கூடவிருந்த மகனிடம் கூறினார். நீண்ட நேரம் வேலைசெய்த பின்பு, அப்பாவிடம் வந்த மகன்,

30 ஜனவரி, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:7-14  கோடரி நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்… லூக்கா 3:14 தேவனுடைய செய்தி: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். தியானம்: யோவானின் பிரசங்கம் அநேகரைக் கவர்ந்தது. அது, ‘நான் என்ன செய்ய வேண்டும்” என்ற ஆவலை ஏற்படுத்தியது. விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்

29 ஜனவரி, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 16:5-16 பொறுப்பில் இருப்பவர் யார்? அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். ஆதி.16:6 ‘அமெரிக்கர்களுக்கு, ‘தலைமைத்துவம்” என்றால் ஒரு பைத்தியம் என்று ஒரு அமெரிக்க பத்திரிகை ஆசிரியர் எழுதினார். ‘தலைமைத்துவம்” பற்றி ஒரு பேரறிஞர் எழுதியதை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு எழுதினார்: ‘ஒரு தலைவரிடம் அறநெறிக்

28 ஜனவரி, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 16:1-4 தேவனுக்கு முன்னாக ஓடுதல் சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆதியாகமம் 16:2 பிலிப்ஸ் புரூக்ஸ் என்ற மாபெரும் தேவஊழியரைச் சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றபோது, அவர் கூட்டில் அடைபட்ட சிங்கம்போல கோபவெறியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் காரணம் கேட்க, ‘நான் ஒரு அவசர நிலையில் இருக்கிறேன். ஆனால் தேவன் என்னுடைய அவசரத்திற்கேற்ப செயற்படவில்லை” என்றார். இதே உணர்வு ஆபிராமிடமும்

27 ஜனவரி, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:13-21 தேவனுடைய பொறுமை …நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்பவருவார்கள். ஏனென்றால், எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை… ஆதியாகமம் 15:16 நெருக்கடியான நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும்போது, சமிக்ஞை விளக்கில் சிவப்பு நிறம் மாறி பச்சை வந்ததும், நமக்குப் பின்னால் நிற்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை உரக்க ஒலிக்கச் செய்வதுண்டு. இது அவர்களது பொறுமையற்ற தன்மையையே காட்டுகிறது, ஒரு மளிகைக் கடையில்

26 ஜனவரி, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:8-14 நாம் ஜெயங்கொள்வோம்! இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன். பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். ஆதியாகமம் 15:14 நமது வாழ்வு கடினமானதாக இருக்கலாம். ‘ஒரு பயங்கரமான எதிர்காலத்தை எதிர்கொள்ள உங்களுக்கு எங்கிருந்து தைரியம் கிடைக்கும்?” என்று ஒருவர் பில்லி கிரஹாமிடம் கேட்டார். அவர், ‘நான் வெளிப்படுத்தின விசேஷம் கடைசி அதிகாரத்தை வாசித்தேன். நாம் ஜெயம் கொள்ளுகிறோம்” என்றாராம். தேவன் ஆபிராமின்

25 ஜனவரி, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:2-7  நான் ஆச்சரியப்படுகிறேன்! இவன் உனக்குச் சுதந்தரவாளி அல்ல. உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி… ஆதியாகமம் 15:4 ‘சந்தேகத்தையும், அவிசுவாசத்தையும் பிரித்தறிய இயேசு ஒருபோதும் தவறிய தில்லை” என்று 19ம் நூற்றாண்டின் சுவிசேஷகர் ஹென்றி டிரம்மண்டு கூறினார். நம்பமுடியாதது சந்தேகம்@ நம்ப மறுப்பது அவநம்பிக்கை. சந்தேகம் நேர்மையானது@ அவிசுவாசம் பிடிவாதமானது. சந்தேகம் வெளிச்சத்தை நாடும்@ அவிசுவாசம் இருளில் திருப்திகொள்ளும். இப்படி

24 ஜனவரி, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:1-2 பயப்படாதே! ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குத் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 15:1 எல்லோரிடமும் ஏதோவித பயம் இருக்கிறது. தைரியசாலிகள்போல சிலர் தெரிந்தாலும், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்றால் தாம் பயந்த வேளைகளைக்குறித்து கூறுவார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, ஒரு இராணுவ கவர்னர், ஜோர்ஜ் பேற்றன் என்னும் ஜெனரலைச் சந்தித்து, பேற்றனின் தைரியத்தையும், வீரத்தையும் புகழ்ந்துரைத்தார். அதைக்

23 ஜனவரி, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:1-6 பாலைவனத்தில் ஒரு குரல் மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்…லூக்கா 3:5 3:1-6 தேவனுடைய செய்தி: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள். தியானம்: 400 வருடங்கள் ஒரு தீர்க்கதரிசியும் தேவன் அனுப்பாது, ஒரு மௌன காலத்திற்குப் பின்பு, தேவனது வார்த்தை யோவானுக்கு வனாந்திரத்தில் உண்டாயிற்று. அதன்பின் யோவான் தனது பணியை ஆரம்பித்தார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்,