27 நவம்பர், 2020 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 6:1-14 துராலோசனையால் துயருற்றவள் ? …இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்கு மரத்தைச் செய்வித்தான். எஸ்தர் 5:14 நாம் அதிகமாகக் கருத்தில்கொள்ளாத பெண்கள் பலர்…