2 டிசம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 16:9-20 முடித்தபின்பு உட்கார்ந்தார்! ?  இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19 ஒரு பிரபல உணவகத்தில் என் பழைய நண்பரை ஏதேச்சையாகச் சந்தித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த சந்தோஷம். உரிமையோடு கட்டித்தழுவி, உட்கார்ந்து பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்து மகிழ்ந்தோம். திடீரென தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அவர், என்னிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஒரு

3 டிசம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 2:1-12  குழந்தையல்ல, அவர் ராஜா!  ? ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்… மத்தேயு 2:2  பிறந்த குழந்தையை முதன்முதல் பார்க்கிறவர்கள், ‘ஆகா, இவன் தாயைப்போல தகப்பனைப்போல” என்று கருத்து கூறிவிட்டு, சொன்னதையும் மறந்துவிடுவார்கள். ஆனால், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், படைத்தவரின் சிறப்பானதொரு நோக்கத்துடன்தான் பிறக்கின்றன. தேவ திட்டத்துடன்தான் நாமும் பிறந்திருக்கிறோம். இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த

1 டிசம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 110:1-7  எத்தனையாவது பிறந்தநாள்? ?  கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: …நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். சங்கீதம் 110:1  வருடத்தின் கடைசி மாதத்திற்குள் வந்துவிட்டோம்@ கிறிஸ்மஸ் மனநிலைக்குள்ளும் வந்துவிட்டோம். ஆனால், இந்த கிறிஸ்மஸ் பண்டிகையைக் குறித்து நாம் எந்தளவு முதிர்ச்சியடைந்திருக்கிறோம்?  இன்னமும் நாம் குழந்தைகளாகத்தான் இருக்கிறோமா? ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்; அங்கே அநேகர் கூடியிருந்தனர். அங்கே ஒரு கேக், பிறந்தநாளுக்குரியவரின் பெயரும்,

30 நவம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 4:4-42 சுவிசேஷகியாகிய சமாரியப் பெண் ?   …சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினி மித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல்; (இயேசு) விசுவாசமுள்ளவர்களானார்கள். யோவா 4:39 இந்த ஸ்திரீ யார்? சமாரியா தேசத்தில் சீகார் ஊரைச் சேர்ந்தவள் இவள். புறஜாதிப் பெண்ணாகிய இவளது வாழ்க்கை சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது, சாதாரணமாக யாரும் தண்ணீர் எடுப்பதற்கு வராத நடுப்பகலில் இவள் மாத்திரம் தனியே 

29 நவம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 12:1-16 உறுதியான விசுவாசம் ?   அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள்… அப்போஸ்தலர் 12:15 ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்டபோது, ஏரோது ராஜாவினால் பேதுரு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலைக்காகச் சபையார் ஊக்கமாக ஜெபித்தார்கள்; ஜெபம் கேட்கப்பட்டது@ கர்த்தர் ஒரு தேவதூதனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார். பேதுரு விடுதலையானார். தேவதூதனாலே வீதியிலே விடப்பட்ட பேதுரு, விசுவாசி ஒன்றுகூடுவார்கள் என நம்பிய ஒரு

28 நவம்பர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:59-80 அருணோதயம் ?   அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது  லூக்கா 1:79 ? தேவனுடைய செய்தி: எமது வாழ்க்கையில் தேவன் ஒரு சிட்சைக்கு உட்படுத்தி, அது முடிவடைந்த பின், நாம் ‘தேவனை” எப்படி பார்ப்போம்? ? தியானம்: மக்கள் குழந்தைக்கு சகரியா என்று தந்தையின் பெயரை சூட்ட நினைத்தனர். பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது.

26 நவம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:1-19 சிறு பெண்ணின் சாட்சி ?  அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன்  சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில்  போவாரானால் நலமாயிருக்கும்… 2இராஜாக்கள் 5:3 பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறுபெண், நாகமான் வாழ்விலும், நமது ஜீவியத்திலும் ஒரு சவாலாகத் திகழுகிறாள். இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த இவள் சீரியப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு வேலைசெய்ய அமர்த்தப்பட்டாள். இவளது மனநிலையைச் சற்றுக் கற்பனைபண்ணிப் பாருங்கள். அம்மாவின் செல்லப்

25 நவம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:14-37 மனஉறுதி …அவனைத் தேவனுடைய மனுஷனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்… 2இராஜாக்கள் 4:21 தனக்குவேண்டும் என்று கேட்காத ஒரு ஆசீர்வாதம் சூனேமியப் பெண்ணுக்குக் கிடைத்தது; ஆனால் கிடைத்த அந்தக் குழந்தை செத்துப்போனது. நாமென்றால், கடவுளை எவ்வளவாகக் குற்றப்படுத்திப் பேசிப் புலம்பியிருப்போம். சூனேமியப் பெண்ணோ ஒரு காரியம் செய்தாள். எலிசாவுக்கென்று விடப்பட்ட அறைக்குள் சென்று, மரித்துப்போன தன் குழந்தையைக்

24 நவம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:8-13 குறைவிலும் நிறைவு ?  அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். 2இராஜாக்கள் 4:13 சூனேம் ஊரில் தன் கணவனுடன் வாழ்ந்திருந்த இவள் ஒரு பணக்காரப் பெண்மணி. நற்குணசாலி. ஜனங்கள் மத்தியிலே மதிப்புப்பெற்றவளும், கனம் பொருந்தியவளுமாயிருந்தாள். தேவமனுஷன் வந்திருக்கிறார் என்று அறிந்ததும், மெய்யாகவே அவரைக் கனப்படுத்தும் நோக்கத்துடன் போஜனத்திற்காக வருந்தி அழைக்கிறாள். அவள் தன் இஷ்டப்படி நடப்பவள்