2 நவம்பர்,2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 3:1-8 முதற்பெண்மணி ஏவாள் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். ஆதியாகமம் 3:20 வேதாகம சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும் முதல் பெண் ஏவாளே. ‘ஜீவன்” என்ற அர்த்தங்கொள்ளும் இப்பெயர், ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாகிய அவளுக்குப் பொருத்தமானதுதான். தேசத்தின் முதற்பெண்மணி மதிப்பிற்குரியவளாகக் கருதப்படுவது உலக வழக்கு. ஆனால், ஏவாளை நினைக்கும்போதெல்லாம், ஏதேனும், அதின் தோட்டமும், தோட்டத்தி ன் நடுவிலிருந்த

1 நவம்பர்,2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 9:10-23  வேறுபட்ட பாத்திரங்கள்  …குயவன் ஒரு பாத்திரத்தை…பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?  ரோமர் 9:21  பரம குயவனாகிய தேவனின் கரத்திலே நாமெல்லோரும் களிமண்ணாக இருக்கிறோம். அவரே சிருஷ்டிகர்; அவராலேயல்லாமல் எதுவும் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தமக்குச் சித்தமானதைத் தமக்குச் சித்தமானபடியே சிருஷ்டித்தார். அவற்றில் ஒன்று பெரியது; மற்றது சிறியது. ஒன்று ஒரு நோக்கத்திற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், இன்னொன்று அதை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும். அது

31 ஒக்டோபர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 31:8-13   சவுலின் இறுதி முடிவு பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், …சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் …கொண்டுவந்து, …தகனம் பண்ணி,..  1சாமுவேல் 31:12  ?  தேவனுடைய செய்தி: தேவன் தெரிந்துகொண்ட நபராக, ஒரு ராஜாவாக இருந்தாலும், அவன்  கர்த்தரை விட்டுவிட்டால், அவனது முடிவு பரிதாபமே. ?   தியானம்: சவுலும் அவனது ஆயுததாரியும் அவனது மூன்று மகன்களும் இறந்தார்கள்.  இச்

30 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தெச 5:1-11 இருளுக்குட்படாமல்… தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. எபேசியர் 5:5 நாம் அறிந்திருந்தும், அதிகம் கரிசனை காட்டாத பல விடயங்கள் உண்டு. அவற்றில்  முக்கியமானது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அது தாமதமாவதாலும், அது வாக்களிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி மறைந்துவிட்டதாலும், இன்னும் காலம் இருக்கலாமே என்றதொரு அசட்டையீனம் நமக்குள் உண்டு. இரண்டு காரியங்கள் உண்மை. கிறிஸ்து

29 ஒக்டோபர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபே 4:14-24 கிறிஸ்துவுக்குள் வளருவோம்! …தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களா யிருக்கும் படி… எபேசியர்.4:15 தேவசாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்திற்குள் விழுந்தது எப்படி? தேவன் தொடவேண்டாம் என்றதை அவன் தொட்டது எப்படி? ஆம், அவனுக்குள் இருந்த சுதந்திரத்தை அவன் தவறாகப் பயன்படுத்தியதே அதற்குக் காரணம். நமக்குள் தெரிந்தெடுக்கும் திறமையுண்டு. ஆனால் அதைச் சாத்தானின் வஞ்சகத்திற்கு விற்றுப் போட்டதாலேயே மனிதன் தேவனைவிட்டுப் பிரிந்துவிட நேரிட்டது.

28 ஒக்டோபர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதி. 28:10-15 யோவான் 1:47-51 இணைப்பு ஏணி … வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்.யோவான் 1:51 தூரதேசத்திலே இருக்கும் அப்பா எப்போது வருவார் என அம்மாவும் பிள்ளைகளும் எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறதே, அது ஒரு வித்தியாசமானது. பிள்ளைகள் நாட்களை எண்ணுவார்கள். அப்பா என்ன கொண்டுவருவார் என்று கற்பனை பண்ணுவார்கள். மனைவியோ எதையும் எதிர்பாராமல், தன் மணவாளனையே நினைத்து

27 ஒக்டோபர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரிந்தியர் 5:1-9 நித்தியத்திற்குரியவர்கள்! … நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். 2கொரிந்தியர் 5:9  தேவன் மனிதனைப் படைக்கும்போது, அவனில் பாவம் இருக்கவில்லை. தம்மைப்போல பரிசுத்தமானவனாகவே தேவன் அவனைப் படைத்தார். அவனுடைய சரீரம் பரிசுத்தமாகவே இருந்தது. ஆனால் பாவத்தில் விழுந்தபோது, அவனது பரிசுத்த சரீரமும் மாசடைந்தது. தேவமகிமையை நாம் முற்றிலுமாக இழந்தோம். அவருக்குள் நாம் கொண்டிருந்த சுதந்திரமும் மாசடைந்தது. இதன் பலனாக

26 ஒக்டோபர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 1:35-41 எதற்கு முதலிடம்? இயேசு: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம்  அவரிடத்தில் தங்கினார்கள். யோவான் 1:39 நாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோமோ, அல்லது எதை அதிகமாக நேசிக்கிறோமோ அவரால் அல்லது அதுவால் நாம் முற்றும் ஆட்கொள்ளப்பட்டு விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்போது நமது வாழ்வில் முதலிடம் யாருக்கு? நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோம்? தகப்பனையா?

25 ஒக்டோபர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 2:10-25 பரிசுத்த உறவு தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:22 தேவனுடைய படைப்புகளிலே மனிதன் விசேஷமானவன் என்பது நாம் அறிந்ததே. அப்படி என்னத்தான் விசேஷம்! தேவன்  தமது சாயலிலும், தமது ரூபத்திலும் படைத்தது மனிதனைத்தான். ஆனால் இன்னுமொரு காரியமும் உண்டு. எல்லா உயிரினங்களையும் பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி இருபாலாகவே

24 ஒக்டோபர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 31:1-6 ஒரு ராஜாவின் மரணம் பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி,…  1சாமுவேல் 31:1 தேவனுடைய செய்தி: தேவன் தெரிந்துகொண்ட நபராக, ஒரு ராஜாவாக இருந்தாலும், அவன் கர்த்தரை விட்டுவிட்டால், அவனது முடிவு பரிதாபமே. தியானம்: இஸ்ரவேலரோடு யுத்தம் செய்த பெலிஸ்தியர்கள் அநேகரை வெட்டி கொன்றுபோட்டார்கள். சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. சவுல்  ஒரு பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்து