2 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண்ணாகமம் 11:18-35 இச்சையடக்கம் தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே …கர்த்தர் ஜனங்களை பெரிய  வாதையினால் வாதித்தார்.  எண்ணாகமம் 11:33 பாழான கிணற்றில் தவறுதலாக விழுந்த ஒருவன் தன் கையில் அகப்பட்ட மரக்கிளையிலே தொங்கிக்கொண்டு உதவி, உதவி என்று சத்தமிட்டான். அக் கிளை எப்போது முறியும் என்பது அவனுக்கே தெரியாது. அந்நேரத்தில் அருகில் மரத்தில் தேன்கூட்டில் இருந்து சொட்டுச் சொட்டாக

1 ஒக்டோபர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலாத்தியர் 6:1-10 ?  விதைத்ததையே அறுப்போம் மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7 ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால், அதைக் குத்திக்காட்டியே அவனை மீண்டும் எழும்ப முடியாதபடிக்கு பள்ளத்தில் தள்ளிவிடும் ஒரு சமுதாயத்தின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே பவுல், ‘ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்”

30 செப்டெம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 54:1-17 ? நான் தேவனுடைய பிள்ளை இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னிடத்திலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:17 வேதாகமத்தை வாசித்திருப்போம்; சில பகுதிகள் நமக்குப் பிடித்தவையாயிருக்கும், சில பழக்கமாயிருக்கும். நமக்குப் பழக்கப்பட்ட வசனங்களாக இருந்தாலும், வசனம் ஒருநாள் நமது உள்ளத்தில் உறுதியாய்ப் பேசும், இந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு வார்த்தை நம்மை உந்தித்தள்ளுகிறது என்றால், கர்த்தர் நமக்கு எதையோ

29 செப்டெம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 64:1-8 ?  உலகத்தோற்றம் முதற்கொண்டு! தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, …ஒருவரும் கேட்டதுமில்லை, … அவைகளைக் கண்டதுமில்லை. ஏசாயா 64:4 ஒரு உண்மை சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. ஒரு மகன், அவனுக்குத் தகப்பனில் அலாதி பிரியம். தகப்பனும் மகனின் விருப்பங்கள் எதையும் மறுத்ததில்லை. ஆனால், பெற்றோருக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருநாள் தகப்பன், தாயை அடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தகப்பன் வெளியேற

28 செப்டெம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:35-39 ? ஜெயம் நமதே! இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டார்; எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தோல்வி; குடும்பத்தில் யாரும் அவரைப் புரிந்துகொண்டு, விசாரிக்கவில்லை; தன் மனதிற்கு தோன்றியதைச் செய்தார். கிறிஸ்துவைத் தெரியும், ஜெபிப்பார், ஆனால் கிறிஸ்துவோடு சரியான

27 செப்டெம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:32-34 ?  யார் குற்றப்படுத்தமுடியும்? …எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார். எபிரெயர் 4:15 நம்மைக்குறித்து நாம் சரியாகப் புரிந்துகொள்வதில்லை; அதனாலேதான் நாம் அதிகமான பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுவிடுகிறோம். ‘நான் நல்லவள் அல்ல’, ‘என்னைப்போல ஒரு பாவி இந்த உலகில் இருக்கமுடியாது’, ‘ஆண்டவர் என்னை நேசிக்கமாட்டார்’. இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகின்ற ஒரு பெண், இப்போது, ‘ஆண்டவர் என்னைத்தான் நேசிக்கிறார்’ என்று தயக்கமின்றி

26 செப்டெம்பர், 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 29 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  29:1-11 ?  புறப்பட்டுப்போ …இந்நாள் வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை… 1சாமுவேல் 29:3 ? தியான பின்னணி: இஸ்ரவேல் தேசத்தின்

25 செப்டெம்பர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ??   ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 12:1-11 ?♀️  அவர் வேளை! ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே… அப்போஸ்தலர் 12:6 அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பிற்காக சென்று படித்துக்கொண்டிருந்த ஒருவர், தன் நண்பனின் திருமணத்திற்காக இலங்கைக்கு வந்திருந்தார். திரும்புவதற்கான நாளும் வந்தது. அன்று இரவு அவர் விமானநிலையம் செல்லவேண்டும். அந்த நாளில்தானே, கொரோனா தாக்குதல் ஆரம்பித்துவிட்டதால் பயணத்தை ரத்துச்செய்யும்படி செய்தி வந்தது. அதேசமயம்

24 செப்டெம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: புலம்பல் 3:1-26 ?  வயலின் இசைக்கருவி கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும். ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். புலம்பல் 3:24 வயலின் இசைக்கருவியின் நரம்புகள் இழுக்கப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும். இசைப்பவர், நரம்புகளைத் தட்டித்தட்டி, அந்தந்த நரம்பு அததற்கேற்ற ஓசையை எழுப்புமளவும் அந்த நரம்புகளுக்கு விசை கொடுத்து இழுப்பார். மாறாக, நரம்புகள் இழுக்கப்படுவதற்கு இணங்காவிட்டால், தொய்ந்த நரம்புகளால் ஒலி எழுப்பமுடியாது, அவை செத்தது.

23 செப்டெம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தீமோத்தேயு 6:11-19 ? ஐசுவரியம் பாவமா? நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும்..,  1தீமோத்தேயு 6:17 ‘முன்னர் உதவிசெய்ய மனமற்றிருந்தோம்; இப்போ மனதிருந்தும், ஊரடங்கினிமித்தம் முடியாதிருக்கிறோம்” என்றார் ஒருவர். பலவித தில்லுமுல்லுகள் நடப்பதனாலோ, ‘என்னுடையது என்னுடையதே” என்ற மனநிலையோ, உதவிக்கரம் நீட்டும்படி கேட்டால் சிலர் நீட்டுவார்கள், பலர் பல கேள்விகளை எழுப்புவார்கள். மேலும், பலர்