24 ஆகஸ்ட், 2020 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 20:29-37 ? கூட்டுறவு நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார். 2நாளாகமம் 20:27 நல்ல நட்புறவு, ஆரோக்கியமானது. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவருக்கொருவர் பகிர்ந்து, தேவைப்படின்…