ஜுலை 31, 2020 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:15-28 ?♀️ கேள்விகள் எதற்கு? இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். யோவான் 13:7 இயேசு தமது…