மே 10, 2020 ஞாயிறு

DF MAY 10 ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 16:22-35 ?  இருளுக்குள் இருந்தது போதும்! ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு… அப்போஸ்தலர் 16:6 கருவறைக்குள் அமைதியாயிருக்கின்ற ஒரு சிசுவினால், கருவறைக்கு வெளியே ஒளியும் நிறமுமுள்ள வேறொரு உலகம் இருப்பதை நம்பமுடியுமா? அந்த உலகைத் தான் பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், பேசவேண்டும் என்பதையெல்லாம் அது அறியாது. இப்படியாக கருவறைக்குள் முடங்கியிருக்கும் ஒரு சிசு கருவறையைவிட்டு வெளியே வரும்வரையிலும், […]

மே 11, 2020 திங்கள்

PDF MAY 11 ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 ?  அழைத்தவர் நடத்துவார்! நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு மகனாகப் பிறந்த எரேமியா மென்மையானவரும், தனக்குள் தைரியமற்றவருமாயிருந்தார். ஆனால் தன்னுடைய பணிக்கு இவரே உகந்தவர் என்று தேவன் கண்டார். எரேமியாவோ தான் சிறுபிள்ளை, பேசத் தெரியாதவன் என்று சாட்டுச் சொன்னார். ஆனால் தேவன் அவரை விடவில்லை. அடுத்ததாக, […]

Solverwp- WordPress Theme and Plugin