? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  2நாளாகமம் 14:1-15

?  கர்த்தருக்குக் காத்திரு!

ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.  2நாளாகமம் 14:2

நெருக்கங்கள் சூழும்போது கர்த்தரைத் தேடுவதும், அவை இலகுவானதும் கர்த்தரை, அவருடைய வார்த்தையை விட்டுவிடுவதும் இன்று மாத்திரமல்ல அன்றும் மனிதனின் இயல்பாகவே இருந்துவந்துள்ளது. இஸ்ரவேலின் ராஜாக்களும் இதற்கு விலக்கல்ல. ‘ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட பின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்’ (2நாளா.12:1)

ரெகொபெயாமுக்குப் பின்னர் அவன் மகன் அபியா யூதாவின் ராஜாவானான். இந்த அபியாவுக்கு முன்பாக, தேவன் இஸ்ரவேலின் ராஜா யெரொபெயாமையும் இஸ்ரவேல் அனைத்தையும் முறிய அடித்தார். இந்த அபியா மரித்த பின்னர், அவன் ஸ்தானத்தில் அவன் மகன் ஆசா யூதாவின் ராஜாவானான். யூதாவை ஆண்ட பல ராஜாக்களில் ஒரு சிலரே தேவனுக்காக வைராக்கியம் காட்டியவர்கள்; அவர்களில் ஒருவன் இந்த ஆசா. இவனது ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ஆசாவைக்குறித்த முதற்குறிப்பே, ‘அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்பதே. இவன் நாட்களில் பத்து வருஷங்களாக தேசம் அமைதலாயிருந்தது. இவன் அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை அழித்தான். அத்துடன், கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்தான். கர்த்தருக்காக வைராக்கியம் காட்டிய அவனுக்கு, கர்த்தரும் இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார். எத்தியோப்பியன் ஒருவன் பலத்த சேனையோடு புறப்பட்டு வந்தபோது, ஆசா யாருடைய உதவியையும் நாடாமல், கர்த்தரிடமே வந்தான். ‘கர்த்தாவே, பலமுள்ளவனுக்கோ பலனற்றவனுக்கோ உதவி செய்வது உமக்கு லேசான காரியம்; எங்கள் கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும்” என்று மனதுருகி மன்றாடினான். கர்த்தரும் வெற்றியைக் கட்டளையிட்டார்.

நாம் ஒற்றை ஆளாகத் தன்னும் கர்த்தருக்காக நிற்கும்போது, நிச்சயம் கர்த்தர் நமக்காக நிற்பார். ஆனால், அவர் நிற்பார் என்று காத்திருப்பதற்கும், அவர் நமக்காகப் போராட வருவார் என்று விசுவாசிப்பதற்கும்தான் நாம் சிரமப்படுகிறோம். அடிக்கடி நாம் தோல்விகளைச் சந்திப்பதற்கான முக்கிய காரணமும் இதுதான். ஆசா, கர்த்தருக்காக வைராக்கியம் காட்டியபோது, கர்த்தரும் அவனுடைய ஆட்சியில் அமைதியைக் கொடுத்தார். ஆசா, கர்த்தரைச் சார்ந்துநின்றான். எதிரியை மடங்கடித்தான். ஆனால் நமது காரியம் என்ன? கர்த்தரை, கர்த்தரை மாத்திரமே சார்ந்திருக்கிறோமா? அல்லது, அந்நிய உதவிகளை நாடுகிறோமா? ‘நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்.” சங்கீதம் 37:34

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தருக்குக் காத்திருந்து, ஏமாற்றமடைந்த உணர்வுண்டா? அப்படியிருந்தால் எங்கே தவறு நேர்ந்திருக்கலாம் என்று சிந்திப்போம்.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (62)

 1. Reply
 2. Reply

  The overall rates of discontinuation because of an adverse event AE in the placebo-controlled trial were 9 for ALYQ 40 mg and 15 for placebo generic cialis no prescription Although this might lead to a greater incidence of side effects, this dosing regimen may permit lower dosing overall

 3. Reply

  Hughes E, et al. clomiphene testosterone Clomiphene citrate is widely used by the female population for the management of a wide array of medical conditions especially those related to ovulation, but its use in male population remains controversial.

 4. Reply

  ラブドール 私たちの人形はハリウッドでますます利用されていますニーナエルとの大人の映画の挑発的なセックス人形カップルはセックスをしながらこれらの制限に焦点を当てる必要がありますあなたの崇拝を満たし、本物のセックス人形で欲望を作ります

 5. Reply

  Fidelity bond is a type of casualty insurance that covers policyholders for losses incurred as a result
  of fraudulent acts by specified people.

 6. Vem

  Reply

  The best part is, they don’t cost you anything, so there is absolutely no reason not to claim as many of these offers as you feel like – whether free spins, $5 free signup bonuses, $10 free no deposit casino bonuses, or $20 free no deposit casino bonuses. Although converting your no deposit bonus into real cash is no easy task, you’ll probably get there a few times after some attempts, and you’ll also have loads of fun in the process – all without having to risk a single cent! Free spins are a more popular casino bonus with a $ 1 minimum deposit. It is also a bonus that does not have wager conditions. Therefore, it is more attractive for players as well. Most often, it is given for a specific slot. But, this is still enough to test your luck or the casino itself. The most popular one NZ dollar casino with free spins is Zodiac. You can read its review on our website. As well as reviews of other casinos for New Zealand players. https://sethvjyn431086.snack-blog.com/13306776/us-crypto-casino http://www.compudraulic.com profile bierodeichw profile $250 Sports Welcome Bonus Sign up at a trusted gambling site, and boost your funds with our list of online casino bonus codes above. Remember to read through the terms of use and follow the rules. Lastly, double-check each code for accuracy before entering it. Codes and offers change all the time. vpn for stake casinohow to play stake in ukhow to play stake in the usbest vpn for stakebest vpn for stake redditbest free vpn for stakehow to play stake in uscan you play stake in ushow to play stakehow to play stake in us redditcan i play stake in the ushow to play stake on hollywoodwhere can you play stakecan you play stake in canadawhat country can you play stake inplay on stake with vpn Accounts must be 30 days old and have at least 20 comment karma to post. All accounts that do not meet both criteria will be removed.

 7. Reply
 8. Reply

  According to the health laws issued by the Insurance Regulatory and
  Development Authority of India in 2019, all insurance corporations are required to insure robotic remedies.

 9. Reply
 10. Reply

  Секретным компонентом Карепроста является вещество биматопрост (bimatoprost) в концентрации 0,03%, которое изготавливается на основе натуральных компонентов. Воздействуя на волосяные фолликулы ресниц, биматопрост ухаживает за существующими ресничками, укрепляя и восстанавливая их структуру. Цена: 1,100.00 ₽ Rodan & Fields Местоположение Если регулярно наносить средство перед сном на верхние веки вдоль линии роста ресниц при помощи аппликатора, аналогичного жидкой подводке для глаз, ресницы становятся длиннее, толще и темнее. Излишки средства необходимо удалить кусочком ватного диска или ткани, он должен остаться только на линии роста ресниц. Пользуюсь давно, ресницы выросли, все хорошо…↑ При воздействии на волосяную луковицу, биматопрост продлевает анагенную фазу ресниц, т.е. помогает расти, несмотря на генетически заложенный предел роста. Карепрост — это препарат, влияющий на циклическую фазу роста ресниц. В результате применения средства ваши ресницы станут длиннее, гуще и темнее в течение 8-14 недель. https://wiki-net.win/index.php?title=Тату_лайнер_для_глаз Загрузка файла Копирование материалов возможно при условии установки активной индексируемой ссылки! 8 920 123-82-84 Для того чтобы достигнуть желаемого результата (должен проявиться уже после двух недель использования), необходимо наносить препарат на поверхность ресниц (как и обычную тушь). Масло мигдальне впевнено можна вважати одним з найбільш потужних природних засобів використовуваних для зміцнення вій і стимулювання їх зростання. До безумовних плюсів можна віднести наступні переваги: харчування, надання їм блиску і гнучкості, стимулювання росту вій, зміцнюючи цибулини, та підвищення їх еластичності. Препарат разработан и запатентован в Индии, он создан специально для усиления роста ресниц. В результате использования данного средства ваши реснички станут намного красивее, гуще, длиннее прежнего состояния. В состав кондиционера LONGLASH входит основа, изготовленная из экстракта кораллов, добытых из морских глубин.

 11. Reply

  La spГ©cialitГ© humanitГ©s, littГ©rature et philosophie (HLP) s’adresse aux Г©lГЁves curieux, qui aiment ouvrir leurs horizons, penser plus large, plus haut, plus profond et plus fin. Si vous vous reconnaissez dans ce portrait, vous y trouverez de quoi vous Г©panouir, de quoi nourrir vos goГ»ts et diversifier votre culture. En prise directe sur un certain nombre d’enjeux de sociГ©tГ©, cette formation fait une large place Г  la diversitГ© des approches et des langages : En cours de chargement… CitГ© Scolaire | CollГЁge | LycГ©e Polyvalent | GRETA | Mentions LГ©gales | Plan du site * Acquérir une culture humaniste qui permet de réfléchir sur des questions contemporaines, c’est-à-dire à partir de grands textes fondateurs ou d’œuvres d’art incontournables et aborder les grands enjeux du monde contemporain. https://dallascrgu764319.bligblogging.com/16792015/lettre-de-motivation-agent-accueil Consciente que ces quelques mots ne peuvent entièrement vous satisfaire, je reste à votre entière disposition pour vous rencontrer selon votre disponibilité. Dans cette attente, je vous prie de croire, Madame ou Monsieur, en mes respectueuses salutations. TГ©lГ©charger le modГЁle de la lettre de motivation Г©ducateur jeunes enfants en format doc : Lettre motivation Г©ducateur jeunes enfants. L’un des objectifs de la lettre de motivation est de se dГ©marquer auprГЁs des recruteurs. C’est pourquoi il peut ГЄtre tentant d’écrire une lettre de motivation originale, voire fun. L’établissement du plan de la lettre de motivation rГ©pond Г  des impГ©ratifs. Il n’est pas question de jeter en vrac tous vos arguments sur le papier. Le plan le plus couramment utilisГ© prГ©voit trois paragraphes que l’on peut rГ©sumer par le triptyque vous-moi-nous ou bien moi-vous-nous :

 12. Reply
 13. Reply
 14. Reply

  The report also cited statistics from Peel Regional Police indicating that there are currently 100 to 150 illegal mobile dispensaries operating in the region, though it did not say whether allowing legal stores would help cut down on that market. We are your connection to Canada’s best cannabis producers. It’s what’s on the inside that counts. The Canadian Press “Best retail cannabis store in Guelph hands down. The staff make you feel right at home and the prices can’t be beat. I’ll certainly be returning! Special shout-out to the young man that gave our dog some water and a treat (non weed). Amazing experience.” The Ontario Cannabis Store (OCS) was originally supposed to be the cannabis equivalent of the LCBO – the sole distributor and retailer of cannabis in the province. Ford’s administration changed those plans but with one caveat: the OCS would serve as the sole e-commerce retailer, and private companies would operate brick and mortar stores. https://fusionsoft.co.za/community/profile/jungflinchum09/ But there are real risks for people who use marijuana, especially youth and young adults, and women who are pregnant or nursing. Today’s marijuana is stronger than ever before. People can and do become addicted to marijuana. Of these, only the length of marijuana abstinence was found to significantly affect the association between chronic marijuana use and reduced cognitive functioning. Specifically, cognitive functioning appeared to return to normal after about 72 hours of marijuana abstinence — a threshold identified in previous studies, according to Scott. Now, with a resurgence in marijuana as medicine and the ever-changing legal landscape, it’s helpful to know about how it works. Here’s what actually happens to your brain and body on cannabis. Importantly, it was possible to prevent the development of cognitive impairments in DN-DISC1 mice by blocking activation of the proinflammatory pathway identified as a convergent target in this model. These findings demonstrate that astrocyte genetic risk factors can exacerbate cognitive effects of adolescent cannabis use and indicate a putative target for preventive treatment (Jouroukhin et al., 2018).

 15. Reply
 16. Reply

  Investment plans might help a person create a corpus for retirement, helping them to make
  sure a financially unbiased life as they retire.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *