📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு:  பிலிப்பியர்  1:9-11

என் ஜெபம் எப்படிப்பட்டது?

நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1:11

நெருக்கடி மிக்க இந்த நாட்களில் ஜெபத்தில் கரிசனையற்றிருந்தவர்களும் ஊக்கமாக ஜெபிக்கிறார்கள் என்பது உண்மை. கோவிட் தொற்று நம்மையெல்லாம் அந்த நிலைக் குத் தள்ளியேவிட்டது. ஆனால், நமது ஜெபம் எப்படிப்பட்டது? எதற்காக ஜெபிக்கிறோம்? என்ன மனநோக்குடன் ஜெபிக்கிறோம் என்பதையெல்லாம் சிந்திப்பது குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக நமது ஜெபங்கள் நமது உலக வாழ்வையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்கமுடியாது. ஒன்றில் உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்போம்; விசேஷமாக இந்த நாட்களில் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை மீட்கவேண்டும், நமது நாடு சுபீட்சம் அடையவேண்டும் என்றும் ஜெபிப்போம். நமக்காக ஜெபிக்கும்படிக்குப் பிறரிடம் கூறும்போதும் இப்படிப்பட்ட வேண்டுதல்களைக்குறித்தே பேசுவோம். அது தவறல்ல. நமது தேவைகளை நமது பரம தகப்பனிடம் கூறாமல் வேறு யாரிடம் கூறுவது? ஆனால், ஜெபம் என்பது இவ்வளவுதானா என்ற கேள்வியைக் கேட்டுப்பார்ப்பது நல்லது.

பவுல் பிலிப்பியருக்காக ஜெபித்த ஜெபத்தை இன்று வாசித்தோம். நாம் ஏறெடுக்கின்ற ஜெபத்திற்கும் பவுலினுடைய இந்த ஜெபத்துக்கும் வேறுபாடு உண்டா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். நமக்காகவோ, பிறருக்காகவோ தனிப்பட்ட ஜெபங்கள் ஒருபுறம் இருக்க, நமது சபைக்காக நாம் எப்படி ஜெபிக்கிறோம்? பவுல், பிலிப்பிய சபை மக்களுக் காக எப்பொழுதும் ஜெபம்பண்ணிய ஒருவர். அவருடைய ஜெபம் கர்த்தருக்கடுத்த மேலான விடயங்களைக் குறித்ததாக இருக்கிறது. அவர் முதலில் அவர்கள் அன்பில் இன்னும் அதிகமாக வளரவேண்டும் என்று ஜெபிக்கிறார். மாத்திரமல்ல, தேவனுக்கு மகிமை உண்டாகும்படி அவர்கள் நீதியின் கனியினால் நிறைந்து, கிறிஸ்துவின் நாளுக்கென்று ஆயத்தமாயிருக்கவேண்டும் என்றும் ஜெபிக்கிறார். இந்த உலகில் வாழும்போது மாத்திரமல்ல, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற தனது வாஞ்சையை, பவுல் ஜெபத்தில் வெளிப்படுத்துகிறார்.

பவுல் இந்த நிருபத்தை எழுதிய காலத்தில் கொரோனா இல்லையே என்று நாம் நினைக்கலாம். ஆனால், கொரோனா நாளை மாறிப்போவது உறுதி. ஆனால் என்றும் மாறாத அன்பில் நிலைத்திருப்பதும், நித்திய வாழ்வில் பங்கெடுப்பதும் நம்மைவிட்டு ஒருபோதும் எடுபட்டுப்போகாத விடயம். இப்போது சிந்திப்போம். இம்மைக்குரிய காரியங் களுக்காகவா, அல்லது நித்தியத்திற்குரிய காரியங்களுக்காகவா எதற்கு நமது ஜெபங் களில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நித்தியத்தைத் தேடும்போது, அநித்தியமானதும் நமக்குப் போதுமானதாகவே இருக்கும் என்பதை மறவாதிருப்போமாக. மேலானவை களை நாடுவோம்; அன்றன்றைய தேவைகளைக் கர்த்தர் சந்திப்பார்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

என் ஜெபங்கள் எப்படிப்பட்டவை? சிந்தித்து, தேவனுக்குப் பிரியமாக ஜெபிப்பேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (465)

 1. Pingback: linktr.eecanadianpharmaceuticalsonline

 2. Reply

  Awesome issues here. I’m very satisfied to see your post.Thanks a lot and I am having a look ahead to touch you.Will you kindly drop me a e-mail?

 3. Pingback: disqus.comhomeforumcanadian-pharmaceuticals-online

 4. Reply

  You could certainly see your skills in the article you write.The sector hopes for even more passionate writers such as you who aren’t afraidto say how they believe. Always go after your heart.

 5. Pingback: https://dailygram.com/index.php/blog/1155353/we-know-quite-a-bit-about-covid-19/

 6. Pingback: https://www.seje.gov.mz/question/canadian-pharmacies-shipping-to-usa/

 7. Pingback: https://challonge.com/en/canadianpharmaceuticalsonlinetousa

 8. Pingback: pinshape.comusers2441403-canadian-pharmaceuticals-online

 9. Pingback: canadian prescriptions online

 10. Pingback: reallygoodemails.comcanadianpharmaceuticalsonline

 11. Pingback: Northwest Pharmacy

 12. Reply

  continuously i used to read smaller content that alsoclear their motive, and that is also happening with this piece of writingwhich I am reading here.

 13. Pingback: canadian prescription drugstore

 14. waf

  Reply

  Your means of describing the whole thing in this paragraph isin fact fastidious, every one be able to easily know it, Thanks a lot.

 15. Reply

  Just thought I should leave a short comment saying thank you for your hard work and effort putting all this information together. Some of us appreciate it.

 16. Reply

  Heya i’m for the primary time here. I came across thisboard and I in finding It really helpful & it helped me out a lot.I am hoping to give one thing again and aid others such as you helped me.

 17. Reply

  Aw, this was a very nice post. Spending some time and actual effort to generate a superb articleÖ but what can I sayÖ I put things off a lot and don’t manage to get nearly anything done.

 18. Reply

  I wanted to thank you for this wonderful read!! I definitely enjoyed every little bit of it. I have got you book marked to check out new things you postÖ

 19. Pingback: stromectol order

 20. Pingback: reallygoodemails.comorderstromectoloverthecounter

 21. Reply

  You could definitely see your enthusiasm in the paintings you write. The sector hopes for more passionate writers such as you who aren’t afraid to say how they believe. Always go after your heart.

 22. Pingback: stromectol oral

 23. Pingback: stromectol price

 24. Pingback: canadian cialis

 25. Reply

  Hello! I just wanted to ask if you ever have any issues with hackers?My last blog (wordpress) was hacked and I ended up losingmany months of hard work due to no backup. Do you have anysolutions to prevent hackers?

 26. Pingback: aoc.stamford.eduprofilecanadianpharmaceuticalsonline

 27. Pingback: https://canadianpharmaceuticalsonline.bandcamp.com/releases

 28. Pingback: https://ktqt.ftu.edu.vn/en/question list/canadian-pharmaceuticals-for-usa-sales/

 29. Pingback: https://www.provenexpert.com/canadian-pharmaceuticals-online/

 30. Reply

  I wanted to thank you for this excellent read!! I definitely enjoyed every bitof it. I have got you book-marked to look atnew things you post…Look at my blog – Keto Vibe Pills Review

 31. Reply

  I like the valuable info you provide in your articles.I will bookmark your blog and check again hereregularly. I am quite certain I’ll learn plenty of new stuff right here!Good luck for the next!

 32. Pingback: www.repairanswers.netquestionorder-stromectol-over-the-counter-2

 33. Reply

  whoah this blog is fantastic i like studying your articles. Keep up the great work! You recognize, a lot of people are searching round for this information, you can aid them greatly.

 34. Pingback: https://www.repairanswers.net/question/stromectol-order-online/

 35. Pingback: buying stromectol online

 36. Reply

  For example, TCM can estimate part of economic benefits of coral reefs, beaches or wetlands stemming from their use for recreational activities (diving and snorkelling/swimming and sunbathing/bird watching).

 37. Pingback: purchase stromectol

 38. Pingback: stromectol cvs

 39. Pingback: web904.combuy-ivermectin-online-fitndance

 40. Pingback: buy stromectol online

 41. Reply

  Nice post. I used to be checking constantly this blog and I aminspired! Extremely helpful info specifically the closingphase 🙂 I take care of such information much. I was seekingthis certain information for a long time. Thanks andbest of luck.

 42. Pingback: canadajobscenter.comauthorereswasint

 43. Pingback: https://aoc.stamford.edu/profile/hispennbackwin/

 44. Pingback: bursuppsligme.bandcamp.comreleases

 45. Reply

  I’m still learning from you, but I’m improving myself. I certainly enjoy reading all that is posted on your blog.Keep the tips coming. I enjoyed it!

 46. Pingback: pinshape.comusers2461310-canadian-pharmacies-shipping-to-usa

 47. Pingback: stromectol for crabs

 48. Pingback: pinshape.comusers2462910-order-stromectol-online

 49. Reply

  I like watching TV zyrtec krople na recepte As technology has progressed, we’ve seen the advent of better codecs on 3G — notably wideband AMR, which both EE and Vodafone offer.

 50. Pingback: buy viagra 25mg

 51. Pingback: best canadian mail order pharmacies

 52. Reply

  ดูหนังใหม่ออนไลน์ฟรี ไม่ต้องดูจอใหญ่ ๆ ก็สามารถดูได้ Family เป็นภาพยนตร์ที่คนทุกคนในครอบครัวดูได้ ส่วนใหญ่เป็นภาพยนตร์ที่มีเนื้อหาเกี่ยวกับความผูกพัน ของคนในครอบครัว ส่วนใหญ่ก็จะแฝงแง่คิดเอาไว้และเดินเรื่องแบบเรียบง่าย เน้นความรักกันของคนในครอบครัว

 53. Pingback: https://500px.com/p/skulogovid/?view=groups

 54. Pingback: online canadian pharmacy

 55. Pingback: https://reallygoodemails.com/canadianpharmaceuticalsonlineusa

 56. Reply

  What’s Going down i’m new to this, I stumbled upon this Ihave discovered It positively useful and it has aided me out loads.I hope to give a contribution & assist different customers like its aided me.Great job.

 57. Pingback: www.provenexpert.comcanadian-pharmaceuticals-online-usa

 58. Pingback: sanangelolive.commemberspharmaceuticals

 59. Pingback: https://melaninterest.com/user/canadian-pharmaceuticals-online/?view=likes

 60. Pingback: online canadian pharmacies

 61. Pingback: https://buyersguide.americanbar.org/profile/420642/0

 62. Pingback: experiment.comuserscanadianpharmacy

 63. Pingback: https://slides.com/canadianpharmaceuticalsonline

 64. Pingback: buy viagra

 65. Pingback: challonge.comcitlitigolf

 66. Pingback: order-stromectol-over-the-counter.estranky.czclankyorder-stromectol-over-the-counter.html

 67. Pingback: soncheebarxu.estranky.czclankystromectol-for-head-lice.html

 68. Reply

  wonderful points altogether, you simply gained a new reader. What might you suggest in regards to your publish that you simply made a few days in the past? Any positive?

 69. Pingback: inflavnena.zombeek.cz

 70. Reply

  Hey there! Do you know if they make any plugins to assist with SEO?I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results.If you know of any please share. Thanks!

 71. Pingback: www.myscrsdirectory.comprofile4217080

 72. Reply

  Everyone loves what you guys are up too. This kind of clever work and reporting! Keep up the wonderful works guys I’ve added you guys to my blogroll.

 73. Pingback: online canadian pharmacies

 74. Pingback: https://legalmarketplace.alanet.org/profile/421920/0

 75. Reply

  แม้คุณปรารถนาแทงบอล วันนี้คุณไม่ต้องเดินทางไปโต๊ะบอลอีกต่อไปเพียงแต่เข้ามาที่ แทงบอล เว็บไซต์พนันบอลออนไลน์ที่จะทำให้การพนันบอลของคุณเป็นเรื่องที่ไม่ยากๆมีพนันบอลทุกต้นแบบให้เลือกทั้งยังบอลลำพัง บอลสเต็ป บอลสด หรือจะดูบอลฟรียังได้เลยครับผม

 76. Reply

  Hello there! Do you use Twitter? I’d like to follow you if that would be okay.I’m definitely enjoying your blog and look forward to new updates.

 77. Pingback: canadian pharmacy no prescription

 78. Pingback: sanangelolive.commembersgirsagerea

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *