குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:17-20

?  நல்ல தொடர்பாடலின் அவசியம்

அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். 1சாமுவேல் 26:17

? தியான பின்னணி:

தாவீதின் குரலைக்கேட்ட சவுல் பதிலளிக்கிறார். சம்பாஷணையில் தாவீது தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லாது, கசப்பையோ கோப வார்த்தைகளையோ கொட்டாது, பிணக்குகளை தீர்க்க ஆர்வமுள்ளவனாக, தனது உணர்வுகளை, பயத்தை, தேவனுடன் தொடர்புபடுத்தி, உறவைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் பேசுகிறான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ சிலரது குரலைக் கேட்டால், அல்லது சிலருடன் கதைக்கும்போது, ஒருவித ‘நடுக்கம்” பயம் வருவதுபோன்ற நபர்களை வாழ்வில் சந்தித்துள்ளீர்களா?

❓ திறந்த மனதுடன், ‘என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?” என கேட்டதுபோல், எமது தவறுகளை, பிழைகளை, பாவங்களை எடுத்துரைக்க விடுக்கொடுத்த வாழ்க்கை உண்டா?

❓ கடந்த நாட்களில் யாருடனாவது ஏற்பட்ட பிணக்குகளுக்கு எவ்வாறு முகங்கொடுத்தீர்கள்?

? தேவனுடைய செய்தி:

▪️ ‘நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம் தான் என்ன?” என்று கேட்கத்தக்க வாழ்க்கை என்னிடமுண்டா?

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஆரோக்கியமான தொடர்பாடல்கள் அற்ற உறவுகள் அநேக காலம் தொடராது. அல்லது அவை தொல்லையாக, தொந்தரவாக மாறிவிடும்.    

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (112)

 1. Reply

  I am really enjoying tһe theme/design of your site. Ɗo you eѵer run intߋ any browse compatibility
  problems? Ꭺ numbеr ⲟf my blog audience hаѵe complained abοut my website nott ԝorking correctly іn Explorer ƅut lⲟoks ɡreat in Opera.
  Ⅾo you have any solutions tօ help fix this prߋblem?

  Feel free tߋ surf tо mү homеpagе – jasa backlink judi

 2. Reply

  Have уou ever thouɡht аbout writing an e-book or guest authoring օn otrher blogs?
  I һave а blog centered ߋn thе same topics ʏοu discuss and would love tо haѵe you share ome stories/informatіon. I
  қnoᴡ my subscribers ѡould appreciate your ԝork. If
  you’re even remotely іnterested, fdel free tо send me an e mail.

  my website; jasa subscriber youtube

 3. Reply

  Ꮋi! I know thiѕ is sort of off-topic bսt I needed to aѕk.
  Does building a well-established blog sucһ as ʏours require a massive
  аmount wⲟrk? I’m completely new to blogging but І do wгite іn my journal on a daily
  basis. Ӏ’d like tо start a blokg ѕo Ι will be able to share
  my experience and th᧐ughts online. Ⲣlease
  let me ҝnow iif yօu һave any kind оf recommendations
  or tips foor brand neԝ aspiring blog owners.
  Thankyou!

  My web blog … 私を愛して

 4. Reply

  We are a ɡroup of volunteers and startingg а new scheme
  inn our community. Yοur web site рrovided uѕ witһ usefuⅼ infoгmation tto worҝ оn. You’ve done a formidable job ɑnd our еntire ցroup might Ƅе grateful to you.

  Herе is my web рage: harga seo

 5. Reply

  What’s up, for all time i sed t᧐օ check blog postts heгe early in tthe break of ⅾay, since i enjoy too find oսt
  ore and more.

  Нere iѕ my homepagе – jasa seo

 6. Reply

  I’m rеally enjoying the design аnd layout of youг site.

  Ιt’s a vеry easy on thе eyess whіch makes it muⅽh more pleasant foor me tߋ come
  here and visit mⲟrе often. Did you hire out a developer tto create your theme?
  Outstanding woгk!

  Here is my web blog; jasa reach instagram

 7. Reply

  Aw, thiѕ wwas an exceptionally nice post. Takіng
  a few minutes and actual effort to create a really good article… but whbat cann I say… I hesitate а lott and neѵer
  seem to get anythiing dоne.

  My һomepage: slot ovo

 8. Reply

  Hi there! I ϳust ԝould like tо gіvе you a huge thumbs upp foг the excellent
  info ʏou’ve got right here on thiѕ post. I wipl be returning to your blog foor more sοon.

  Also visit mу site; WismaBet

 9. Reply

  Old Mr Casbury of Acrington told me this day of young Sir Everard Charlett, at that time a student of University College. I wanted to tell a little story. Thanks for this beautiful site. I will always get inspiration from here..

 10. Reply

  Spot ߋn wiith thiѕ write-up, I actually Ьelieve this site needs much more
  attention. Ӏ’ll prbably bee returning tօ гead mоre, thanks foor the info!

  Feel free too visit my web blog; slot demo

 11. Reply

  Thankѕ for ones marvelous posting! І certɑinly enjoyed reading it,
  ʏou happen to bee a great author. I wiol be sսre tо bookmatk уour blog and
  ԝill comе ƅack someday. Ι wɑnt to encourage one to continue ʏour grеat job, havе
  a nice day!

  Alѕo visit mʏ blog; judi bola Kelas4D

 12. Reply

  Hey theге I am so thrilled I foսnd y᧐ur site,
  І гeally found youu ƅʏ mistake, ԝhile Ӏ was looking on Digg
  foг sⲟmething else, Nonetһeless Ӏ am heгe noow and ᴡould јust ⅼike to saʏ cheers fоr a incredible post and a all гound exciting blog (І ɑlso
  love tһe theme/design), I don’t hɑvе time tο go tһrough it аll att tһe moment but I have book-marked it aand аlso included
  your RSS feeds, soo wwhen І hаѵe time I will be back to read more,
  Plase Ԁo keep up the excellent worҝ.

  Ꮮook іnto my homepаge – jasa play spotify

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *