📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:1-7

கர்த்தரின் மனஸ்தாபம்

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் 6:6

தனது எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்துகொண்ட மகனிடம், “நான் உன்னைப் பிள்ளையாக பெற்றதிலும்பார்க்க நான்கு தென்னம்பிள்ளைகளை வைத்திருந்திந்தால் எனக்கு இன்றைக்கு ஒரு தேங்காயாவது கிடைத்திருக்கும்” என்றார் தந்தை. தான் பெற்ற மகனைக்குறித்து ஒரு தகப்பன் இப்படிச் சொல்லுவாரானால் அவரது மனம் எவ்வளவாக உடைக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறதல்லவா!

இந்தப் பூமியிலே, தேவன் ஒரு எதிர்பார்ப்புடன் மனுஷனைப் படைத்தபோது, தமது சாயலிலும், ரூபத்திலும் படைத்து, அவனுக்குள் தமது ஜீவசுவாசத்தை ஊதினார். ஆனால் மனுஷனோ அவருடைய எதிர்பார்ப்பைக் குலைத்துப்போட்டான். இதனால் தேவன் தாம் மனுஷனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டார். மனுஷர் பெருகினபோது அவர்களுடைய அக்கிரமமும் பெருகியது. மனிதனின் இருதயத்தின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாகவே இருந்தது. அதனால் தேவன், மனுஷன் முதற்கொண்டு தாம் உண்டாக்கின யாவையும் அழிக்கத் தீர்மானித்தார்.

ஏதேனிலே மனுஷன் பாவத்தில் விழுந்தபோது, அவனது மீட்புக்கான ஒரு திட்டத்தை ஆண்டவர் வாக்குப்பண்ணியிருந்த போதிலும், அதன் நிறைவேற்றத்தின் முன்பாகவே மனுஷனுடைய பாவம் மிகவும் தீவிரமாய்ப் பரவத்தொடங்கியது. மனுஷன் தன்னைத் தானே பாவத்தினால் நாசம்பண்ணிக்கொண்டிருந்தான். அதனால் தேவன் தனக்கு உண்மையாயிருந்த நோவாவின் குடும்பத்தையும், மிருக ஜீவன்களிலெல்லாவற்றிலும் ஒவ்வொரு ஜோடியையும் மாத்திரம் தப்பிக்கப்பண்ணி, சகல மனுஷரையும் அனைத்து ஜீவராசிகளையும் நீரினால் முற்றிலுமாய் நிக்கிரகம்பண்ணினார்.

இன்று நாம் கிருபையின் காலத்தில் வாழ்கிறோம். தேவனின் மீட்பைப் பெற்றவர்களாய், அவரது பிள்ளைகளாய் நாம் வாழும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனாலும் இந்தக் கிருபையின் காலத்தைக் கர்த்தர் காணாதவர்போலிருக்கிறார் என்றெண்ணி நாம் பாவத்தோடு விளையாடக்கூடாது. பாவத்திற்கான தண்டைனையைத் தேவன்

சுமந்து தீர்த்துவிட்டார், நாம் தண்டனைக்குத் தப்பித்துக்கொண்டோம் என்ற துணிவில் பாவம் செய்யக்கூடாது. தேவனோ, எல்லோரும் மனந்திரும்பி, அவரது பிள்ளைகளாக சாட்சிகளாக வாழவேண்டுமென்றே விரும்புகிறார். எம்மைக்குறித்து தேவன் மனஸ்தாபப்படாதபடிக்கு எமது வாழ்வை தேவனுக்குப் பிரியமான வாழ்வாக மாற்றுவோம்.

பிறருக்கும் சாட்சியாய் இருப்போம். அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல் லாருக்கும் கட்டளையிடுகிறார். அப்.17:30

💫 இன்றைய சிந்தனைக்கு:

இன்று தேவன் என்னில் மகிழ்ந்திருக்கின்றாரா? அல்லது மனஸ்தாபத்துடன் இருக்கின்றாரா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (159)

 1. Reply

  Vulkan Vegas

  You may be familiar with the call Vulcan Casino. At one time it was one of the most well-liked land-based casinos in America and some CIS countries, which began operations at the outshine of the model century. Momentarily there was a taboo on gambling in the Connected States and the Vulkan moved to the Internet environment, where it offers casino games under the updated respect Vulkan Vegas.
  Vulkan Vegas

 2. Reply
 3. Reply
 4. Vem

  Reply

  Mixed poker games require different skills. You can’t approach a mixed game the same way that you would a no-limit hold ‘em game. You’d lose your shirt. There are hundreds of online poker games out there. Whether you’re into classic online poker games with no frills, or more modern ones with bonus features, you’re sure to find something to suit your taste. A few important things to keep in mind when you’re playing online video poker for real money: always check the game’s RTP and the paytable. We hold players’ funds in segregated accounts, so that your money is always safe. One of the things older kids like about poker is all the fancy stuff that goes with it. They will love it if you break out a green felt and real poker chips and make a friendly home game feel like an event. Don’t make the chips worth any money, but give out a small prize to the person who ends with the most chips. Your whole family will have a great time. https://community.novum.com.my/forum/profile/ouidasher17251/ http://www.ataliaconseils.com profile fut-15-slot-machine-download-3682 profile Casino X is dedicated to safe gaming, which is why it is important to note you may need to pass some security checks before being able to cash out your funds. However, those are standard rules for everyone, and everything it takes is a bit of patience. Email: contact@coinlore.com “XCOM technology represents more than just an improvement in capability, but a new potential for how we work, connect, and experience life,” commented TDK Ventures President Nicolas Sauvage. “Their solutions are being designed to be pervasive to our digitally transforming world and represent a future that TDK wants to see and is committed to bringing to fruition.” About XCOM Labs A meme coin is a cryptocurrency that is based on a popular online meme, or that includes a humorous element, rather than focusing on a specific use case or technology.

 5. Reply
 6. Reply

  Черная тушь для ресниц – это классика, к которой все привыкли, однако, и о других оттенках туши забывать не стоит Сегодня поделюсь своими впечатлениями от премиальной тушиAnnemarie Borlind. Давно хотела ближе узнать декоративные средства бренда, и очень счастлива, что моя косметичка пополнилась их средствами.Annemarie Borlind делает роскошное оформление… Волнующая интерпретация легендарногоженского аромата Si Passione от Giorgio Armani Лимитированная коллекция – Уход для тела 39х8х4,5 см Esthetic House 1 pieceДренажная щетка для сухого массажа с щетиной сизаля Мы ежедневно обновляем ассортимент: сотни новых закупок и предложений, акции и распродажи. Сроки доставки указаны в описании каждого товара. © 2014 Салон красоты Коричневая тушь требует внимательности при подборе остальных средств макияжа: теней, румян и даже тона. Она не допускает использования розовых теней, серебристого карандаша для глаз. Зеленые или синие тени для век, напротив, будут выгодно смотреться на фоне коричневой туши. https://community.novum.com.my/forum/profile/rozellacoombs8/ Наличие сопутствующих заболеваний способно сделать невозможным применение любого из упражнений. Чтобы не навредить себе и своим глазам, пройдите полную диагностику зрения. Убедитесь, что у вас нет «опасных» глазных заболеваний и наши советы вам подходят. Желаем здоровья вашим глазам и скорейшего улучшения зрения!    Упаковка, как для капель в глаза, габаритная (щедрости у производителя не занимать). Одно из главных правил ‒ это капать по 4-8 раз в день. Слишком много? Не стоит переживать, состав безопасный, а о возможных побочных эффектах (чувство склеивания век или легкая дымка в глазах после закапывания) заботливо предупреждают в инструкции к применению, но даже они не столь уж опасные. Эти препараты зарекомендовали себя как лучшие капли для глаз для улучшения зрения при близорукости: Препарат имеет особую форму выпуска – таблетки для приготовления глазных капель. Для использования необходимо растворить 1 таблетку в 15 мл растворителя, который входит в комплект. Лекарство закапывают по 1-2 капли в пораженный глаз. Кратность применения – 3-5 раз в день. Терапевтический курс зависит от стадии катаракты.

 7. Reply

         Le tout, c’est de trouver une idГ©e de dГ©part puis de naviguer sur le web (pubmeb, medline, bium, pascal, embase…) ou ailleurs pour prendre connaissance de tout ce qui a dГ©jГ  Г©tГ© dit et fait sur le sujet : c’est la recherche bibliographique : celГ  vous permettra d’affiner votre sujet de thГЁse afin de partir sur de bonnes bases. Le thГЁme de votre recherche peut dГ©jГ  avoir Г©tГ© abordГ©, mais votre travail doit apporter quelque chose de nouveau au sujet en question. il doit donc ГЄtre pertinent, Г©thique et surtout faisable!!!Une phase de maturation est donc nГ©cessaire avant d’arrГЄter un sujet de thГЁse. Les mГ©decins gГ©nГ©ralistes face aux troubles cognitifs : quelles attentes concernant les consultations mГ©moire ? В» https://yenkee-wiki.win/index.php?title=Mémoire_meef Pour la rentrГ©e 2019-2020, le site internet acadГ©mique des conseillers principaux d’éducation renouvelle l’opГ©ration qui avait permis l’an dernier aux CPE et aux Г©tablissements de la rГ©gion de mettre en avant leurs besoins en recrutement d’assistants d’éducation ainsi que leurs offres. Titulaire d’un et actuellement étudiant(e) en , je suis à la recherche d’un emploi à temps partiel qui me permettrait de financer mes études. C’est pourquoi je me permets de vous solliciter pour un poste d’assistant d’éducation. En parallèle de vos études, vous souhaitez exercer le métier d’assistant(e) d’éducation à la fois pour apporter votre aide et pour financer votre formation ? Voici un modèle gratuit de lettre de motivation qui pourra vous être utile.

 8. Reply

  Viagra satın almak için tercih edebileceğiniz birçok alternatif satış kanalı vardır. Bu kanallardan en çok tercih edileni ise Viagra satın almak için kullanabileceğiniz online Viagra satış siteleridir.

 9. Reply

  курсы seo

  Когда целесообразно внести долю в течение SEO, что-что эпизодически нет? Кои части вашего вебсайта определяют чин результатов в течение Google?
  курсы seo

 10. Reply

  Our website is proudly hosted in Canada. Canada’s cannabis producers are committed to working with governments at all levels to build and maintain strong regulatory processes for cannabis production and sale that are world-leading. The use of medical cannabis is no different than any other therapy that may be considered as part of a patient’s overall care and deserves the same care and attention as any other diagnostic or management decision. The family physician is often (usually) in the best position to provide comprehensive care for their patients, as s he is aware of the patient’s medical conditions and can counsel the patient about the relative risks and benefits of a proposed therapeutic decision. If other specialists are considering authorizing cannabis, the same considerations apply. https://zionwmzn532086.tusblogos.com/13255917/how-fast-do-magic-mushrooms-grow You can possess and consume weed in Canada, subject to restrictions on amount and how it was purchased. However, it is still strictly prohibited to transport cannabis across the Canadian border – either into Canada from another country or from Canada into another country. The most poignant sign of the failure of the cannabis business, however, might be sitting in warehouses across the country. At its peak, last October, following the 2020 growing season, there was about 1.1 billion grams of harvested or processed cannabis held in storage: 95 percent of inventory has not been purchased by retailers or wholesalers, and much of it is “assumed to be largely unsaleable,” writes MJBizDaily’s Matt Lamers, whether because of degradation or excess supply. We have more pot in this country than we can possibly sell. Producers today are sitting on a massive, and predictable, oversupply that is slowly becoming worthless—and that’s going to cost a lot of companies a lot of money.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *