ஜூலை 4 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 16:23-33

உபத்திரவமா? சமாதானமா?

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 16:33

இன்று நமது தேசம் இருக்கின்ற நிலையில் யாரைக் கேட்டாலும், சமாதானமாக இருக்கமுடியாது என்றுதான் சொல்லுவார்கள். நாளுக்கு நாள் தற்கொலைகளும், அகால மரணங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அப்படியானால்  நாம் சமாதானத்தை எங்கே தேடுகிறோம்? உபத்திரவம் பெருகிக் கிடக்கும் இடத்தில் சமாதானம் இருக்க முடியுமா?

இங்கே, “என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” என்கிறார் இயேசு. இவைகள் என்றால் எவைகள்? இதற்கு மேலே பல விடயங்களை அவர் சொல்லிக்கொண்டே வருகிறதை நாம் வாசிக்கலாம். “நீங்கள் எல்லாரும் என்னை தனித்துவிட்டுப் போவீர்கள். ஆனாலும் நான் தனித்திரேன். பிதா என்னோடே கூட இருக்கிறார்” என்றும் சொல்லுவதைக் காண்கிறோம். இயேசு இவ்வுலகத்தில் இருந்தபோது அவரும் பல கடினமான பாதைகளுக்கூடாகக் கடந்து சென்றார். அவர் தனித்து விடப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டார். அவர் மனிதரில் சார்ந்தோ, அல்லது தமது சீஷரில் சார்ந்தோ இருக்கவில்லை. அவர் எப்போதும் பிதாவையே சார்ந்திருந்தார்.

பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றவே இயேசு உலகிற்கு வந்தார், வாழ்ந்தார். தமது பணியை நிறைவேற்றினார், வெற்றியோடு சென்றும் விட்டார். அதுபோலவே நாமும் இவ்வுலகத்திற்கு ஒரு நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டோம். அப்பணியை நிறைவேற்றுவதற்கு நாம் இயேசுவில் சார்ந்திருப்பது மட்டுமே எமக்குத் தேவை. உலகத்தில் இருக்கும்போது நாம் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் நாம் கிறிஸ்துவின் பெலனோடு எதிர்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவரே உலகத்தை ஜெயித்தவர். நாமும் உலகத்தை ஜெயித்து அவர் பணியை முடிக்கவேண்டும்.

உலக வாழ்வில், இன்றும் நமக்கு உபத்திரவங்கள் உண்டு என்று ஆண்டவரே கூறிவிட்டார். ஆனால், உலகத்தை ஜெயித்தவர் அவரே. அவர் நம்முடன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை! நாம் அதிக உபத்திரவங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய காலங்கள் வருகிறது. ஏனெனில் உலகமுண்டானதுமுதல், இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்போது உண்டாயிருக்கும் (மத்.24:21). ஆனால் நமக்குள் இருக்கும் சமாதானத்தை எதுவும் பறித்து விடமுடியாதே! நேசர் இயேசு திடன்கொள்ளுங்கள் என்கிறார். அவர் இவ்வுலகத்தை ஜெயித்ததை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போமாக!

💫 இன்றைய சிந்தனைக்கு:

   உபத்திரவத்திலே திடமாயிருந்து, சமாதானத்தைக் காத்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?

📘 அனுதினமும் தேவனுடன்.

3,225 thoughts on “ஜூலை 4 செவ்வாய்

  1. כאן אתה מקבל היכרויות מקוונות בטוחות ואמינות. בחורות צעירות וגם מזרעה נשים מבוגרות. תתחיל להכיר עוד היום. הכרויות עם נשים חרמניות. אלפי נשים מכל הארץ. גם רווקות וגם נשואות. סגנונות: הכרויות לכל גיל, בכל רחבי הארץ, הכרויות לכל מטרה, בלחיצת כפתור.
    מגוון של מוצרי מין מתקדמים ומרהיבים מהמעצבים הטובים בעולם לנשים, גברים, גייז, לסביות, טרנס

  2. צפו עכשיו במבחר ענק של סרטי סקס חינם אושר עד, בצפייה ישירה ובקלות מכל מכשיר ובאיכות גבוהה. לסרטים החמים ביותר לחצו עכשיו!
    מודלים מפתים, פתוחים ונדיבים, להוטים לחילופי דברים ודיונים בחינם. לצפייתכם שידורי רשת סקסיים וצ’אט עם בחורות שוות שמחכות לכם. ערביות. צ’אט חינמי. דוברות את שפתך. בחורים. תואם אוזניות VR. זוגות טרנסקסואליים. רביעייה. שחורות. איכות וידאו ואודיו ב-HD. לסביות.

  3. На сайте https://o-savva.ru/ получится заказать подъемники для инвалидов самой разной модификации. Заявки на покупку принимаются круглосуточно, а потому оформить приобретение можно в любое время. Компания в течение длительного времени создает электрические подъемники, которые максимально адаптированы под нужды, бытовые условия людей. В процессе разработки участвовали те, кто сам пережил серьезные травмы позвоночника. На портале вы сможете выбрать и приобрести такое оборудование, которое облегчит ваш ежедневный быт.

  4. DNSis – сайт https://dnsis.ru/ позволяющий быстро и бесплатно проверить решение упражнений по основным предметам курса средней школы. Из плюсов – удобная навигация и поиск, лаконичный дизайн, выверенные ответы и ход решения, присутствуют все популярные учебники последних изданий. Вы найдёте более 120 учебников и рабочих тетрадей, а кроме того статьи, лайфхаки и полезные советы по организации своей жизни в школе. ГДЗ – это способ проверить правильность своей логики решения, пользуйтесь решебниками только после самостоятельного выполнения упражнений, чтобы расти интеллектуально.